Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2017 IST
இர்கான் என்பது இந்திய ரயில்வேயின் கட்டுமானம் தொடர்புடைய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் மற்றும் எக்சிகியூடிவ் டிரெய்னி பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: எக்சிகியூடிவ் டிரெய்னி பிரிவில் 5ம், ஜூனியர் இன்ஜினியர் எஸ் அண்டு டி பிரிவில் 3ம், ஜூனியர் இன்ஜினியர் எஸ் அண்டு டி - டிசைன் பிரிவில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2017 IST
இந்தியாவிலுள்ள விமான நிலையங்களை நிர்வகிப்பது ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., நிறுவனம். சர்வதேச பிரசித்தி பெற்ற இந்நிறுவனத்தின் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் போன்றவற்றில் ஜூனியர் அசிஸ்டன்ட் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்கள் : ஏர்போர்ட்ஸ் அதாரிடி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2017 IST
பிராட்கேஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இன் இந்தியா லிமிடெட் எனப்படும் பி.இ.சி.ஐ.எல்., நிறுவனம் அரசுத்துறை சார்ந்த ஒரு மினிரத்னா நிறுவனம். இது 1995ல் நிறுவப்பட்டது. தற்சமயம் இந்த நிறுவனம் ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்று இயங்கி வருவது சிறப்பு. ரேடியோ மற்றும் டெலிவிஷன், சாட்டிலைட் மற்றும் கேபிள் பிராட்கேஸ்டிங் உள்ளிட்ட முக்கியப் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2017 IST
டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனம் இந்திய சுதந்திர காலத்திற்கு முன்னரே நிறுவப்பட்டது. மக்களை மையப்படுத்திய சமூக ஏற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வாழ்க்கை, தன்மானம் மற்றும் ஸ்திரத்தன்மையுடன் கூடிய வாழ்க்கை ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மும்பைக் கிளையில் காலியாக உள்ள ஒர்க் புரொபஷனல்ஸ் பணியிடங்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2017 IST
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நம்மால் ஐ.எஸ்.ஆர்.ஓ., என்ற பெயராலேயே பெரிதும் அறியப்படுகிறது. சமீபத்தில் கூட உலக சாதனையாக ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை வெற்றி கரமாக விண்ணில் செலுத்தியது. இந்த நிறுவனத்தில் சயின்டிஸ்ட்/இன்ஜினியர் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடங்கள் : பி.இ., 001 சார்ந்த எலக்ட்ரானிக்ஸ் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2017 IST
சிண்டிகேட் வங்கி பி.ஓ., தேர்வு - பிப்., 26எஸ்.எஸ்.சி., எம்.டி.எஸ்., தேர்வு - ஏப்., 16, 30 & மே 7ஸ்டேட் வங்கி பி.ஓ., தேர்வு- ஏப்., 29,30 & மே 6, 7தமிழக போலீஸ் தேர்வு- மே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2017 IST
Quantitative Aptitude55. What should be added to 16 to get -31? a) 15 b) -15 c) 47 d) -4756. If the ratio of boys to girls in a class is B and the ratio of girls to boys is G, then 3(B + G) is? a) Equal to 3 b) Less than 3 c) More than 3 d) Loss than 1/357. A bag contains one rupee, 50 paise and 25 paise coins in the ratio 2 : 3 : 5, their total value is Rs. 114 the value of 50 paise coins is a) 24/- b) 36/- c) 48/- d) 72/-58. There pots have the same volume. The ratio of milk and water in first, second and third pots are 3:2, 7:3 and 11:4 respectively. If the liquid of 3 pots are mixed, then the ratio of milk and water in the mixture is. a) 61:29 b) 61:30 c) 5:4 d) 29:6159. What percent of a day in there hours? a) 12 ½ % b) 25% c) 80% d) 100/3 %60. Two numbers are in the ratio 5:9 after adding 9 to each number; the ratio becomes 16:27. One number out of the two will be. a) 99 b) 77 c) 88 d) 6661. Rs.700/- are distributed among A, B and C such that A ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2017 IST
71) ஆன்மாவின் ஐந்து மேலுரைகளின் வரிசை முறை அ)அன்னமயகோசம், பிராணமயகோசம், ஆனந்தமயகோசம், விஞ்ஞானமயகோசம், மனோமயகோசம் ஆ) மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம், அன்னமய கோசம்,ஆனந்தமயகோசம், பிராணமயகோசம் இ)அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம் விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம் ஈ)ஆனந்தமயகோசம், விஞ்ஞானமயகோசம், அன்னமயகோசம், பிராணமயகோசம்,மனோமயகோசம்72) உபநிடதங்கள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X