Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 07,2017 IST
தொலைத் தொடர்புத் துறையில் நமது நாட்டின் முன்னோடி நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம் நாட்டின் மூலை முடுக்குகளிலும் பரந்து கிளைகளைக் கொண்டுள்ளது. டெலிபோன் என்றாலே பி.எஸ்.என்.எல்., தான் என்ற நிலை முன்னர் இருந்தது.அலைபேசிகளின் அசுர வளர்ச்சி இந்த நிறுவனத்தின் முக்கியத்துவத்தை குறைத்தது போல் தோன்றினாலும், தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக தன்னுடைய சேவைகளில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2017 IST
இந்தியாவிலுள்ள பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனம் முழுமையான அரசுத்துறை நிறுவனம் என்பதோடு சர்வதேச அளவில் 28 நாடுகளில் கிளைகளைக் கொண்டு உள்ளது. 1919ல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது என்ற போதும், அரசுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று வரை தொடர்ந்து லாபகரமான செயல்பாட்டில் உள்ளது. நிதித்துறை சார்ந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2017 IST
அசுர வளர்ச்சி கண்டுவரும் பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாள்வது, தரமான சேவைகளைத் தருவதில் மெட்ரோ ரயில்களின் பங்கு முக்கியமாக மாறியுள்ளது. சென்னை, புது டில்லி, பெங்களூரு, மும்பை, ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் இத்தகைய சேவை இன்றியமையாதது. ஜெய்ப்பூரிலுள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் அங்கு காலியாக உள்ள ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2017 IST
நமது நாட்டின் நிதித்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு வங்கியான பாரத ரிசர்வ் வங்கி பெரும்பாலும் ஆர்.பி.ஐ., என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த வங்கியின் கிளைகள் அமைந்துள்ளன. ரூபாய் நோட்டு வெளியிடுவது, வங்கிகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட மிகவும் கேந்திரமான பணிகளை ரிசர்வ் வங்கியே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2017 IST
PART - C (General Awareness)85. Zozila pass connectsa) Kashmir and Tibet b) Leh and Kargilc) Nepal and Tibet d) Leh and Srinagar86. The Himalayan rivers area) Monsoon fed b) Snow fed c) ephemeral d) seasonal87. Where is Indian institute of Petroleum located?a) Visakhapatnam b) Delhi c) Dehradun d) Chennai88. Centigrade and Fahrenheit temperatures are the same ata) -273° b) -40° c) 32° d) 40°89. The largest living bird isa) Duck b) Dodo c) Ostrich d) Peacock90. The market regulations in India were introduced bya) Balban b) Shershahsuri c) Akbar d) Allavddin khilji91. The script of the Indus valley civilization isa) Brahmi b) Tamil c) Kharosthi d) On deciphered92. Who was the first Foreign Minister of free India?a) Jawahar Lal Nehru b) Gulzar Lal Nandac) Lalbahdur Shastri d) John Mathai93. The idea of the constitution of India was first of all given bya) Mahatma Gandhi b) Dr. B.R. Ambedkar c) J.L. Nehru d) M.N. Roy94. The Indian ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2017 IST
91. போகிப் பண்டிகை கொண்டாடுவதின் நோக்கம்அ) மார்கழி மாத இறுதி நாள் என்பதற்காகஆ) பழையவற்றை கழித்தல் இ) மழைக்கொடுத்த இறைவனைப் போற்றுதல் ஈ) துாய்மை அடையும் விதமாக 92. 'ஸ்ரீகிருஷ்ணாஷ்டமி' திருநாளை மற்றொரு பெயராலும் அழைக்கலாம்அ)ஜென்மாஷ்டமி ஆ) பூர்வாஷ்டமி இ) உத்ராஷ்டமி ஈ) காலாஷ்டமி 93. மகாசிவராத்திரி பண்டிகை எதன் நினைவாக கொண்டாடப்படுகிறதுஅ) பார்வதி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X