Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 14,2017 IST
நமது நாட்டின் கடலோர எல்லைகளையும், சர்வதேச நீர்வழி எல்லைகளையும் காப்பதில் இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் கடலோரக் காவல் படை முக்கியப் பணியாற்றி வருகிறது. புயல் மற்றும் கடல் சீற்றங்களின் போதும் இந்தப் படை மிகவும் சிறப்பான பணிகளை செய்கிறது. இந்தப் படையில் நாவிக் பிரிவிலான ஜெனரல் டியூடி பணியாளர்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2017 IST
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ளன. ஒழுக்கம், கட்டுப்பாடு, சுயமுன்னேற்றம் ஆகிய நற்சிந்தனைகளை மாணவர்களின் மனங்களில் விதைப்பதில் இவை முன்னிலை வகிக்கின்றன. இந்தியாவின் ஜலந்தரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: பி.ஜி.டி., ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2017 IST
இந்தியாவிலுள்ள காப்பீட்டுத் துறை ஆயுள் மற்றும் பொதுக்காப்பீடு என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் பொது ஆயுள் காப்பீட்டை நிர்வகிக்கும் நிறுவனமாக பொதுக் காப்பீட்டுக் கழகம் எனப்படும் ஜி.ஐ.சி., அமைப்பு உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் உதவி மேலாளர் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2017 IST
பவர் கிரிட் கார்ப்பரேஷன் என்பது நமது நாட்டின் பெருமைக்குரிய நவரத்னா நிறுவனங்களுள் ஒன்றாகும். மின் பகிர்மானம் தொடர்பான பணிகளைச் செய்து வரும் இந்த நிறுவனம் ஒரு மத்திய பகிர்மான பயன் சார்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கிளைகள் நாடெங்கும் பரந்து விரிந்துள்ளன. பெருமைக்குரிய பவர்கிரிட் நிறுவனம் அந்த நிறுவனத்தில் எக்சிகியூடிவ் டிரெய்னி பதவிக்கு அறிவிப்பினை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2017 IST
மார்ச் 19 - எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., 3 ம் கட்டத் தேர்வுமார்ச் 20 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் ஆளுமை திறனறி தேர்வுஏப்ரல் 16, 30 மற்றும் மே 7 - எஸ்.எஸ்.சி., எம்.டி..எஸ்., தேர்வு ஏப்ரல் 23 - யு.பி.எஸ்.சி., ஏன்.டி.ஏ., ஏன்.ஏ., தேர்வுஏப்ரல் - 29, 30 - ஆசிரியர் தகுதித்தேர்வுஏப்ரல் 29, 30 - பாரத ஸ்டேட் வங்கிமற்றும் மே 6, 7 - பி.ஓ. முதற்கட்டத்தேர்வுமே 21 - தமிழக போலீஸ் தேர்வுஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வுஜூன் 4 - ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2017 IST
PART - C (General Awareness)105.Insects that can transmit diseases to humans are referred to asa) Carriers b) Reservoirs c) Vectors d) Incubators106.Cure to spinal injury is likely to emerge forma) Gene therapy b) Stem cell therapy c) Xenograft d) Transfusion107.The ultimate cause of water movement in a plant system against gravity isa) Osmosis b) Transpiration c) Photosynthesis d) Diffusion108. Itching due to insect bite is caused bya) Formic acid b) Acetic acid c) Lactic acid d) Maleic acid109. Pituitary gland is presenta) At the base of brain b) Above the brainc) Inside the brain d) Outside the brain110. The mammal which lays eggs isa) Bat b) Squirrel c) Kangaroo d) Duckbilled Platypus111. For galvanizing iron which of the following metals is used?a) Zinc b) Copper c) Aluminum d) lead112. Who won the men's singles title in French open 2013?a) David Ferrer b) Rogar Federer c) Rafeal ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2017 IST
103. கீழ்வரும் வாக்கியங்களை ஆராயவும்1.ரிஷிகள் ஆத்மானுபாவத்தை கடைபிடிப்பதால் கிரஹஸ்தர்களை விடஉயர்ந்தவர்கள்.2.ஆழ்வார்கள் திருவெளிப்பாடு அடைந்தவர்கள். ஆதலால் இவர்கள் ரிஷிகளை விட உயர்ந்தவர்கள்இதில் எது சரி ?அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரிஇ) 1 மற்றும் 2 சரி ஈ) 1 மற்றும் 2 சரியில்லை104. ராமானுஜரின் கூற்றுப்படி பந்தத்திற்கு காரணம்அ) பிழம்புருவம் ஆ) கர்மம் இ)அவித்தியம் ஈ) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X