Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2017 IST
தமிழக அரசுப் பணியிடங்களை நிரப்ப முழுமையாக ஈடுபட்டு வரும் டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு காலியாக உள்ள அசிஸ்டென்ட் அக்ரிகல்சுரல் ஆபிசர்ஸ் பணியிடங்கள் 333ஐ நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.வயது: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள உதவி விவசாய அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2017 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2017 IST
பொதுத்துறை வங்கிகளில் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கனரா வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது. நவீன வங்கிச் சேவை, நாடு தழுவிய கிளைகள் என்று பிரசித்தி பெற்ற கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 101 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : சர்டிபைடு எதிகல் ஹாக்கர்ஸ் பிரிவில் 2, சைபர் பாரன்சிக் அனலிஸ்டில் 2, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2017 IST
தொழில் நுட்ப ரீதியாக மிகவும் சிறந்த பாதுகாப்புப் படையான இந்திய விமானப் படையில் குரூப் சி சார்ந்த 154 சிவிலியன் பணியிடங்களில் ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: காப்பர் ஸ்மித் / ஷீட் மெட்டல் ஒர்க்கர் பிரிவில் 1, பெயின்டரில் 3, கார்பென்டரில் 5, லெதர் ஒர்க்கரில் 1, டெய்லரில் 1, லோயர் டிவிஷன் கிளார்க்கில் 11, ஸ்டோர் கீப்பரில் 25, குக் பிரிவில் 3, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2017 IST
சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல் படையாகும். உள் நாட்டு அமைதி, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதிலும், தேர்தல் போன்ற நேரத்தில் கட்டுப்பாட்டை நிலை நிறுத்துவதும் இந்தப் படையில் தலையாய பணியாகும். ஊரடங்கு, கலவர நேரங்களிலும் இந்தப் படையினர் தலையாய பங்காற்றுகின்றனர். இந்தப் படையில் ஸ்டெனோ பிரிவில் காலியாக இருக்கும், 219 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2017 IST
இந்தியாவின் பாதுகாப்பை நிர்ணயிக்கும் முக்கிய பாதுகாப்புப் படையான இந்திய கப்பல் படை சர்வ தேச அளவில் தொழில் நுட்ப ரீதியாகவும், அர்ப்பணிப்புடைய சேவைகளுக்காகவும் அறியப்படுகிறது. இந்தப் படையில் எஸ்.எஸ்.சி., பைலட்களையும், ஏ.டி.சி.,க்களையும், பைலட் (எம்.ஆர்., தவிர்த்து) பணி நியமனம் செய்வதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்பிக்கும் பதவியைப் பொறுத்து உச்ச ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2017 IST
ஏப்ரல் 16, 30 மற்றும் மே 7 - எஸ்.எஸ்.சி., எம்.டி..எஸ்., தேர்வுஏப்ரல் 23 - யு.பி.எஸ்.சி., ஏன்.டி.ஏ.,ஏன்.ஏ., தேர்வுஏப்ரல் - 29, 30 - ஆசிரியர் தகுதித்தேர்வுஏப்ரல் 29, 30 மற்றும் மே 6, 7 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ. முதற்கட்டத்தேர்வுமே 21 - தமிழக போலீஸ் தேர்வுஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வுஜூன் 4 - எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., தேர்வு ஜூன் 18 - இந்திய வனச் சேவைத் தேர்வு ஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2017 IST
PART - C (General Awareness)123. World's biggest exporter of uranium is?a) India b) Australia c) Canada d) South Africa124. The single biggest borrower from Asian Development Bank (ADB) isa) US b) Pakistan c) India d) China125. G- 20 formed ina) 1997 b) 1998 c) 1999 d) 2000PART - D: General Intelligence & Reasoning Directions: (126 - 130) find the odd number word/word / number pair.126. a) Lakshadweep b) Tamilnadu c) Andhra Pradesh d) Kerala127. a) College b) Kinder Garten c) School d) Education128. a) 29 b) 49 c) 9 d) 19129. 2, 5, 10, 50, 500, 5000a) 10 b) 50 c) 5000 d) 500130. 253, 136, 352, 460, 324, 631, 244a) 324 b) 352 c) 631 d) 244Directions: (131 - 134) Select the related word/ letters/number from the given alternatives.131. ACEG: JLNP: : BDFH : __?a) KLOR b) KMPQ c) BEFI d) KMOQ132. 64: 8 :: 16 : 4 :: ? : 2a) 3 b) 4 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2017 IST
111. கீதையின் கூற்றுப்படி உள்ளச் சமநிலை என்பது: 1. அறப்பண்பு 2. நேர் மனப்பான்மை 3. கருத்தின்மை 4. உணர்வுகளுக்குட்பட்ட பற்று கீழ்க்கண்டவற்றில் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும் அ)1-மட்டும் சரி ஆ)1,2 சரி இ)3,4 சரி ஈ) அனைத்தும் சரி112. யமுனாச்சாரியாரின் வேறு பெயர்:அ) ராமானுஜர் ஆ) ஆளவந்தார் இ) நாதமுனி ஈ) பெரிய நம்பி 113. பொருத்துக அ) சங்கு (1) புற வழிபாடுஆ) சக்கரம் (2) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X