Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 28,2017 IST
சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ் எனப்படும் சி.ஆர்.பி.எப்., | என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாதுகாப்பு படை. இது தேர்தல் காலங்களிலும், நெருக்கடி காலங்களிலும் சட்டம் மற்றும் ஒழுங்கைக் காப்பதில் இந்தப் படையின் பணி இன்றி அமையாததாகும். இந்தப் படையில் காலியாக உள்ள 240 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : சப்-இன்ஸ்பெக்டர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2017 IST
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பெரும்பாலும் எச்.ஏ.எல்., என்ற பெயராலேயே அறியப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஏரோனாடிக்ஸ் பிரிவில் பிரபலமானது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அழைப்பினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பணி நியமனமாகவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2017 IST
தனியார் துறை வங்கியான சவுத் இந்தியன் வங்கி, கேரளாவின் திருச்சூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. இவ்வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. நவீனமய வங்கிச் சேவைகளுக்கும், சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கும் பெயர் பெற்ற இவ்வங்கியில் ஐ.டி., அதிகாரிகள் பிரிவில் 15 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 31.12.2016 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2017 IST
வீட்டுக் கடன் துறையில் பிரசித்தி பெற்றது ரெப்கோ வீட்டு நிதி நிறுவனம். அடிப்படையில் அகதிகளுக்கான கூட்டுறவு வங்கியாக நிறுவப்பட்டது. பின் நாட்களில் ரெப்கோ வங்கி என்ற பெயரில் வீட்டுக் கடன் துறையில் முத்திரை பதித்து வருகிறது. இந்நிறுவனத்தில் ரெகவரி ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடம் : குஜராத் மாநிலம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2017 IST
ஒடிசா மாநிலத்தின் மின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஒடிசா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஓ.பி.டி.சி.எல்., நிறுவனம் திறம்பட இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் டெக்னிகல் பிரிவுகளில் காலியாக உள்ள 150 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: ஜூனியர் மெயின்டனென்ஸ் அண்டு ஆபரேட்டர் டிரெய்னி பிரிவிலான 150 இடங்களில் எஸ்.சி., ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2017 IST
ஏப்ரல் 16, 30 மற்றும் மே 7 - எஸ்.எஸ்.சி., எம்.டி..எஸ்., தேர்வுஏப்ரல் 23 - யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., என்.ஏ., தேர்வுஏப்ரல் - 29, 30 - ஆசிரியர் தகுதித்தேர்வுஏப்ரல் 29, 30 மற்றும் மே 6, 7 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ. முதற்கட்டத்தேர்வுமே 21 - தமிழக போலீஸ் தேர்வுஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வுஜூன் 4 - எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., தேர்வு ஜூன் 18 - இந்திய வனச் சேவைத் தேர்வு ஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2017 IST
PART - D: General Intelligence & Reasoning143) Six persons are sitting in the circle. 'J' is between 'N' and 'O'. 'N' is opposite to 'M' and 'L' is not in either of the neighbouring seats of 'N'. Then Who is opposite to 'K' ? a) M b) O c) J d) L144) In the following series how many “2-1-3” occur in such a way so that 1 is in the middle and both 2 and 3 are on any one side.2 1 3 7 2 1 3 8 2 2 3 9 3 1 2 6 5 3 2 1 7 2 3 1 2a) 3 b) 4 c) 5 d) 6145) If 526 = 9 and 834 = 9 then 716 = ?a) 20 b) 15 c) 9 d) 12146) Statements: In a one day cricket match, the total runs made by a team were 200. Out of these 160 runs were made by spinners. Conclusions: 80% of the team consists of spinners. The opening batsmen were spinners.A.Only conclusion I follows B.Only conclusion II followsC.Either I or II follows D.Neither I nor II follows147. A, B and C ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2017 IST
123. பொருத்துக அ)யக்ஞம் 1) தவம்ஆ)அத்யாயனம் 2) அர்ப்பணிப்புஇ)தானம் 3) படிப்புஈ)தபஸ் 4) தியாகம்குறியீடுகள் அ ஆ இ ஈஅ) 2 4 3 1ஆ) 3 4 2 1இ) 4 2 1 3ஈ) 4 3 2 1124. தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுவது : அ) வருணன் ஆ) கிருஷ்ணன இ)முருகன் ஈ) சிவன்125. பொருத்துகபொருள் தர்மம்அ) பொருள் சார்ந்த நல்வாழ்வு 1) அர்த்தம்ஆ) இன்பம் 2) காமம்இ) அறம் 3) மோக்ஷம்ஈ) முடிவு 4) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X