Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2017 IST
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது. அரசுத்துறை சார்ந்த நிறுவனமாக இருந்த போதும் தொடர்ந்து லாபகரமான மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் செயலாற்றி வரும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள 205 நிர்வாக அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2017 IST
சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற நமது நாட்டின் கப்பல் படை தொழில்நுட்ப ரீதியாகவும், அர்ப்பணிப்பு உடைய வீரர்களுக்காகவும் சிறந்து விளங்குகிறது. இப்படையில் பணிபுரிவது பெருமைக்குஉரிய ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்தப் படையில் எஜூகேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரந்தர நிலை அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2017 IST
இந்திய பொதுத்துறை வங்கிகளில் பாங்க் ஆப் பரோடா முக்கியமான வங்கி. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்ட இந்த வங்கியில் காலியாக உள்ள 400 புரொபஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்கள் மணிப்பால் பல்கலையின் சிறப்பு படிப்பின் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வயது: 1.2.2017 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2017 IST
குஜராத்தில் செயல்படும் மெட்ரோ லிங்க் எக்ஸ்பிரஸ் பார் காந்தி நகர் அண்டு ஆமதாபாத் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள 606 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம்: ஸ்டேஷன் கன்ட்ரோலர்/டிரெய்ன் ஆபரேட்டர்பிரிவில் 283ம், கஸ்டமர் ரிலேஷன்ஸ் அசிஸ்டென்ட் பிரிவில் 31ம், ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் 99ம், மெயின்டெய்னர் பிரிவில் 193ம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2017 IST
பொதுத்துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை அறிவிக்கும் போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவிலிருந்து விண்ணப்பிப்பவருக்கு தேர்வுக்கான இலவச பயிற்சியை தருகின்றன. சமீபத்தில் கிளார்க் பணிக்கான பணியிடங்களை அறிவித்த பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் வரும் ஏப்ரல் 5 முதல் 7 வரை இந்த போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியை தரவுள்ளது. போட்டித் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2017 IST
ஏப்ரல் 16, 30 மற்றும் மே 7 - எஸ்.எஸ்.சி., எம்.டி..எஸ்., தேர்வுஏப்ரல் 23 - யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., என்.ஏ., தேர்வுஏப்ரல் - 29, 30 - ஆசிரியர் தகுதித்தேர்வுஏப்ரல் 29 , 30 - பாரத ஸ்டேட் வங்கிமற்றும் மே 6, 7 - பி.ஓ. முதற்கட்டத்தேர்வுமே 21 - தமிழக போலீஸ் தேர்வுஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வுஜூன் 4 - எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., தேர்வு ஜூன் 18 - இந்திய வனச் சேவைத் தேர்வு ஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2017 IST
English Language (1- 7) Some parts of the sentence have errors and some are correct. Find out which part has an error and mark that part as your answer. If there are no errors, mark 'No error' as your answer.1) Please kindly help me in my work, I request you earnestly. a) Please kindly help me b) in my work c) I request you earnestly. d) No error 2) She is enough intelligent to handle the situation on her own. a) She is enough intelligent b) to handle c) the situation on her own d) No error 3) The tiger was brutally murdering by the hunter. a) The tiger was b) brutally murdering c) by the hunter d) No error 4) The climate of Ranchi is better than that in Gaya. a) The climate of Ranchi b) is better than c) than that in Gaya. d) No error. 5) I think it is quite all right if you stay their for one more week. a) I think it is quite b) all right if you stay c) their for one more week d) No error 6) What kind of a friend are you who is not ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2017 IST
133. வேதங்கள் பற்றிய பின்வரும் வாக்கியங்களை ஆராய்ந்து தெரிவு செய்யவும்:1)வேதங்கள், சம்கீதா, ஆரிண்யங்கா, உபநிடதம் மற்றும் பிராமணங்கள் கொண்டது2)வேதங்கள், சம்கீதா, பிராமணங்கள், ஆரிண்யங்கா மற்றும் உபநிடதங்கள் கொண்டது3)வேதங்கள், பிராமணங்கள், சம்கீதா, உபநிஷத் மற்றும் ஆரிண்யங்கா கொண்டது4)வேதங்கள், ஆரிண்யங்கா, பிராமணங்கள், உபநிஷத் மற்றும் சம்கீதா கொண்டதுஅ)4 மட்டும் சரி ஆ) 2 ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X