Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் 1964ல் திருச்சியில் துவங்கப்பட்ட ஆர்.இ.சி., என்ற ரீஜனல் இன்ஜினியரிங் காலேஜ் குறித்து அறியாதவர்கள் வெகு சிலரே. மிகச் சிறந்த கல்விப் பணிக்குப் பெயர் பெற்ற இந்தக் கல்வி நிறுவனம் தற்போது நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி என்ற பெயரில் இயங்கி வருகிறது.தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான என்.ஐ.டி.,யில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
சர்வ தேச அளவில் மிகவும் பெயர் பெற்ற முப்படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தில் (இந்தியன் ஆர்மி ) ஆர்மி எஜூகேஷனல் கோர் 'எக்ஸ்' மற்றும் 'ஒய்' பிரிவுகளில் மொத்தம் 178 ஹவில்தார் எஜூகேஷன் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.வயது வரம்பு: இந்திய ராணுவத்தின் ஹவில்தார் எஜூகேஷன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும் 25 வ்யதுக்கு உட்பட்டவராகவும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
ரவிச்சந்திரன், புதுச்சேரிடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., படிக்கலாமா? இன்டீயர் டிசைனிங் படிக்கலாமா?ஏற்கனவே சிவில் இன்ஜினியங் டிப்ளமோ முடித்துள்ள நீங்கள் இனி பி.ஆர்க்., படிக்கும் வாய்ப்பு இல்லை. தேவையும் இல்லை. சிவில் இன்ஜினியரிங்கோடு தொடர்புடைய கேட் எனப்படும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
மாஸ் ராபிட் டிரான்ஸிட் சிஸ்டம் எனப்படும் எம்.ஆர்.டி.எஸ்., மெட்ரோ நகரங்களில் செயல்படுத்தப்படும் புது வித ரயில் போக்குவரத்தாகும். நகர நெரிசல்களைக் கருத்தில் கொண்டு இந்த ரயில்களுக்கான பாதைகள் உயரத்தில் நிறுவப்படுகின்றன.தமிழ் நாட்டில் சென்னையில் இருப்பது போன்று கர்நாடகாவின் பெங்களூருவிலும் எம்.ஆர்.டி.எஸ்., நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
மத்திய அரசின் 3ம் நிலை மற்றும் 2ம் நிலை பணி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் என்னும் மத்திய அரசு ஊழியர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி நிரப்புவது நாம் அறிந்ததுதான். இது 45 அசிஸ்டன்ட் இன்டெலிஜன்ஸ் ஆபிசர், 16 சீனியர் டெக்னிகல் அசிஸ்டன்ட், 5 பொடானிகல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.வயது வரம்பு: ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
தேசிய ஓட்டல் மேனேஜ்மென்ட் கழகம் நடத்தும் கேட்டரிங்படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 16அலகாபாத் பாங்க் பி.ஓ., தேர்வு - ஏப்ரல் 17யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., மற்றும் நேவல் அகாடமி தேர்வு - ஏப்ரல் 17சி.பி.எஸ்.இ., நடத்தவுள்ள அகில இந்திய இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு - மே 1எஸ்.எஸ்.சி., ரைபிள்மேன் தேர்வு - மே 1அலகாபாத் பாங்கில் சிங்கிள் வின்டோ ஆபரேட்டர் மற்றும் கிளரிகல் தேர்வு - மே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
1. பசுமைப் புரட்சியுடன் தொடர்புடைய விஞ்ஞானி?அ) குரானா ஆ) எம்.எஸ்.சுவாமிநாதன்இ) எஸ்.சந்திரசேகர் ஈ) தேசிகாச்சாரி2. சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?அ) 1965 ஆ) 1975இ) 1985 ஈ) 19953. ஏழு குன்றுகளின் நகரம் என அழைக்கப்படுவது?அ) நியூயார்க் ஆ) லண்டன்இ) கெய்ரோ ஈ) ரோம்4. "குழந்தைக் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர்?அ) கண்ணதாசன் ஆ) தேசிக விநாயகம் பிள்ளைஇ) அழ வள்ளியப்பா ஈ) பாரதியார்5. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X