Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 16,2017 IST
சேவைத் துறையில் புனிதமான துறையாக கருதப்படும் அஞ்சல் துறை பல ஆண்டுகள் பழமையானது. தற்போது கூரியர் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியால் இத்துறையின் வளர்ச்சி கணிசமாக பாதிக்கப்பட்ட போதும், தன்னலமற்ற சேவையையே நோக்கமாகக் கொண்ட அஞ்சல் துறை இன்னமும் நம் அனைவரின் போற்றுதலுக்கு உரிய துறையாக உள்ளது. இத்துறையின் தமிழக வட்டத்தில் காலியாக உள்ள 128 'கிராமின் தக் சேவக்' ..

பதிவு செய்த நாள் : மே 16,2017 IST
டீச்சர்ஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு எனப்படும் டி.ஆர்.பி., அமைப்பு, தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை (பி.ஜி., அசிஸ்டென்ட்) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,663 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.காலியிட விபரம்: தமிழில் 218, ..

பதிவு செய்த நாள் : மே 16,2017 IST
எரிசக்தித் துறையில் பிரசித்தி பெற்ற நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தமிழகத்தின் நெய்வேலியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள 131 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: இந்தி டிரான்ஸ்லேட்டரில் 8, எக்சிகியூடிவ் இன்ஜினியரில் 44, டெபுடி எக்சியூடிவ் இன்ஜினியரில் 39, டெபுடி சீப் இன்ஜினியரில் 15, ஜெனரல் ..

பதிவு செய்த நாள் : மே 16,2017 IST
தோட்டக்கலை ஆராய்ச்சியில் பிரசித்தி பெற்ற நிறுவனம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹார்டிகல்சர் ரிசர்ச் (ஐ.ஐ.எச்.ஆர்.,) என்ற பெயரால் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பெங்களூரு மையத்தில் தற்சமயம் காலியாக உள்ள 70 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: யங் புரொபஷனல் பிரிவு 1ல் 44 இடங்களும், யங் புரொபஷனல் பிரிவு 2ல் 25 இடங்களும், சீனியர் ஆபிஸ் ..

பதிவு செய்த நாள் : மே 16,2017 IST
ரீஜனல் இன்ஜினியரிங் காலேஜ் என்ற பெயரால் வழங்கப்பட்ட ஆர்.இ.சி., கல்வி நிறுவனம் பின் நாட்களில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,) என்ற பெயர் மாற்றம் பெற்றது. தொழில்நுட்ப படிப்புகளில் பெயர் பெற்றது என்.ஐ.டி., கல்வி நிறுவனங்கள். இந்நிலையில் திருச்சி என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பிரிவுகளில் காலியாக உள்ள 149 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 16,2017 IST
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை மெடிக்கல் சர்வீஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு எனப்படும் எம்.ஆர்.பி., அமைப்பு செய்து வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக காலியாக உள்ள 77 மயக்கவியல் டெக்னீசியன்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: எம்.ஆர்.பி.,யின் அனஸ்தீசியா டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு ..

பதிவு செய்த நாள் : மே 16,2017 IST
தேதி - தேர்வின் பெயர்மே 21 - தமிழக போலீஸ் தேர்வுஜூன் 4 - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ., மெயின் தேர்வுஜூன் 4 - எஸ்.எஸ்.சி., - சி.ஜி.எல்., தேர்வுஜூன் 18 - இந்திய வன சேவை முதல்கட்ட தேர்வுஜூன் 18 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்விசஸ் முதல்கட்ட தேர்வுஜூலை 2 - டி.என்.பி.எஸ்.சி., - உதவி வேளாண் அலுவலர் தேர்வுஜூலை 2 - டி.ஆர்.பி. - முதுநிலை ஆசிரியர் தேர்வு ஆக., 6 - டி.என்.பி.எஸ்.சி - . குரூப் 2ஏ ..

பதிவு செய்த நாள் : மே 16,2017 IST
எனது மகள் பிளஸ்2 வில் 990 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவம் படிக்க விரும்பிய அவருக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பது வருத்தத்தை அளித்துள்ளது. பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்க வைக்கலாமா? அவருக்கு அதில் விருப்பம் உள்ளது. - அருணாச்சலம், ஆண்டிபட்டி உங்களது மகளுக்கான எதிர்காலத்தை உங்களது குடும்பம் எப்படி திட்டமிட்டுள்ளது என்பதை பொறுத்து இதை தீர்மானிக்கலாம். அப்படி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X