Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
மத்தியக் காவல் படைகளான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,), எல்லைக் காவல் படை (பி.எஸ்.எப்.,), சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் போலீஸ் படை (சி.ஐ.எஸ்.எப்.,), சஸ்ஹஸ்ட்ரா சீமா பால் (எஸ்.எஸ்.பி.,), இந்தோ- திபெத்தன் எல்லைப் படை (ஐ.டி.பி.பி.,) ஆகியவற்றில் துணைக் கமாண்டென்ட்களைப் பணியிலமர்த்துவற்காக யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வை யு.பி.எஸ்.சி., குழுமம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
பாரிசைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஐ.டி., சேவை மற்றும் கன்சல்டன்சி நிறுவனமான கேப் ஜெமினி நிறுவனம் இந்தக் காலாண்டில் தனது இந்தியக் கிளையில் புதிதாக 4 ஆயிரம் பேருக்குப் பணி வாய்ப்புகளை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் ஏற்கெனவே 2 ஆயிரத்து 500 பேரைப் பணியிலமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.கேப் ஜெமினி நிறுவனத்தின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
இந்தியக் கடற் படையில் ஜனவரி 2011 முதல் துவங்கவுள்ள ஆர்டிபைசர் அப்ரன்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதிபிளஸ் டூவிற்கு இணையான கல்வித் தகுதி கொண்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இவர்கள் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் அல்லது உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய மூன்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
- மகாதேவன், மதுரைசார்ட்டர்ட் அக்கவுண்டன்சி (சி.ஏ.,) படிப்பு பற்றிக் கூறவும். பெண்களுக்கு இது உகந்த துறைதானா? கார்ப்பரேட் துறையின் அபார வளர்ச்சியால் சி.ஏ., படிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இன்று பெருகி வருகிறார்கள். எந்த நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு சி.ஏ., தகுதி பெற்றவர் சிறப்பான பணியிலிருப்பதையும் நல்ல சம்பளம் பெறுவதையும் காணலாம்.அக்கவுண்டிங் மற்றும் நிதி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
மத்திய அமைச்சகத்தின் தொழிலாளர் நலத் துறை சர்வ தேசப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் வேலை வாய்ப்புகள் குறித்து சமீபத்தில் 6வது காலாண்டு ஆய்வை நடத்தியது. இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த 21 மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 815 நிறுவனங்களிடையே ஜனவரி 2010 முதல் மார்ச் 2010 வரையிலான காலாண்டுக்கான இந்த ஆய்வு நடத்தப்பட்டது.சர்வ தேசப் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
1. இந்தியாவில் உச்சநீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுஅ) 1950 ஆ) 1953இ) 1947 ஈ) 19602. இந்திய யூனியன் பகுதிகளை நிர்வகிப்பவர்அ) பிரதமர் ஆ) குடியரசுத் தலைவர்இ) கவர்னர் ஈ) பாதுகாப்பு அமைச்சர்3. அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து யாருடைய வரலாற்றை அறியலாம்?அ) ஹர்ஷவர்த்தனர் ஆ) காரவேலர்இ) அசோகர் ஈ) சமுத்திர குப்தர்4. நெருப்பின் உபயோகம் கண்டறியப்பட்ட காலம்அ) பழைய கற்காலம் ஆ) உலோகக் காலம்இ) புதிய ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X