Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
இந்தியாவின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் மிக முக்கியமான படைகளில் இந்தியக் கப்பல் படையும் ஒன்று. இந்தியக் கப்பல் படை அதன் தொழில் நுட்பம், நவீன இயந்திரங்களின் உபயோகம், ஒப்பற்ற திறன் படைத்த வீரர்கள் ஆகியவற்றிற்காக உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. இந்தப் படையில் சீனியர் செகண்டரி ரெக்ரூட்ஸ் (எஸ்.எஸ்.ஆர்.,)-01/2014 பேட்ஜிற்கான செய்லர் பணி இடங்களை நிரப்புவதற்காக திருமணம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
பணி நியமனங்களை செய்வதில் எல்லா நிறுவனங்களுமே ஆர்வம் செலுத்துகின்றன என்ற போதும் அந்த நிறுவன தொழிலரங்கில் நிலவும் சூழல், பொருளாதார நிலை, வளர்ச்சி விகிதம் போன்ற பல்வேறு காரணங்கள் பணி நியமனங்களை பாதிக்கின்றன. தற்சமயம் தொழில் நுட்ப ரீதியான எந்த பத்து நிறுவனங்களில் பணி நியமனங்கள் செய்வது முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வை Indeed.com இணையதளம் மேற்கொண்டு அதன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
இந்தியாவில் இயங்கும் அரசுத்துறை சார்ந்த, தனியார் துறை சார்ந்த வங்கிகள், என்.பி.எப்.சி., மற்றும் இதர நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக பாரத ரிசர்வ் வங்கி எனப்படும் ஆர்.பி.ஐ., திகழ்கிறது. மத்திய நிதியமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த வங்கிக்கு நாடெங்கும் முக்கிய நகரங்களில் மட்டுமே கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் உள்ள 525 உதவியாளர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
எச்.எல்.எல்., லைப்கேர் என்பது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஒரு மினிரத்னா நிறுவனமாகும். இது தற்சமயம் பல்வேறு பொருட்கள் மற்றும் பல்வேறு கிளைகளை உள்ளடக்கிய நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ள பொதுத் துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் ஐந்து இடங்களில் உற்பத்தி மையங்கள் உள்ளன.பல்வேறு கருத்தடை மருந்துகளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
இந்தோ திபெத்திய எல்லைப் போலீஸ் படை எனப்படும் ஐ.டி.பீ.பி., அமைப்பு அடிப்படையில் மலையேற்றம் தொடர்புடைய பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரும் ஒரு பாதுகாப்புப் படையாகும்.குறிப்பாக இமயமலைத் தொடர் சார்ந்த பகுதிகளில் ஏற்படும் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக இந்த அமைப்பு அனைவராலும் அறியப்படுகிறது. இந்த படையில் துணை ஆய்வாளர், தலைமைக் காவலர் மற்றும் காவலர் பிரிவுகளில் உள்ள காலி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X