Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
பஞ்சாப் நேஷனல் வங்கி என்னும் பாங்க் தான் பி.என்.பி., என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இதற்கு நாடு தழுவிய கிளைகள் உள்ளன. முற்றிலும் நவீனமயமாக்கப்பட்ட சேவைகளால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை செய்து வரும் பி.என்.பி.,யில் மேலாளர், துணை மேலாளர், மார்க்கெடிங் மற்றும் எச்.ஆர்.டி.,பிரிவுகளில் அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்னென்ன பிரிவுகள்: ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
இந்தியக் கப்பல் படையில் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள எழிமலாவில் உள்ளது. இங்கு அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் டெக்னிகல்/எக்ஸிக்யூட்டிவ் பிரிவில் குறுகிய கால நிலைப் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கவுள்ளன. என்னென்ன பிரிவுகள்: குறுகிய கால நிலைப் பணிகளில் டெக்னிகல் பிரிவில் ஆண்களுக்கு எலக்ட்ரிகல், இன்ஜினியரிங், நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
ராஜஸ்தான் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் டிபார்ட்மெண்ட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்டு கம்யூனிகேஷன் (டி.ஐ.டி.சி.,) நிறுவனத்தில் 418 இன்பர்மேடிக்ஸ் அசிஸ்டென்ட்டுகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.வயது : டி.ஐ.டி.சி.,யில் இன்பர்மேடிக்ஸ் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிக்க 01.01.2012 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
இந்திய ராணுவத்தின் தரைப்படையில் எண்ணற்ற காலியிடங்கள் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாவதைப் படிக்கிறோம். சுமார் 2300 அதிகாரி நிலை பணியிடங்கள் காலியாக இருப்பதால் தரைப்படையின் செயல்பாடுகள் பாதிக்கப் படுவதாக கடந்த மாதம் கூட தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் டெகராடூன் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள மிலிடரி அகாடமிக்களில் பயிற்சி பெறுவோர் இந்த காலியிடங்களில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
வேலை வாய்ப்புகளை எப்போதும் தந்திடும் எண்ணெய் வள நாடான சவுதிஅரேபியாவில் அடுத்த சில ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்படுவது கடினமாக மாறிவிடும் என வேலை வாய்ப்பு ஆலோசகர்கள் கருதுகின்றனர்.எண்ணெய் வளமிக்க நாடான சவுதி அரேபியா இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாட்டினருக்கு எப்போதும் வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் நாடாக விளங்கி வருகிறது. ஆனால் அந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
சக்கை போடு போடும் ஐ.ஐ.எம்.,மின் ஒரு ஆண்டு எம்.பி.ஏ., படிப்பு: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார மந்த நிலை உலகெங்கும் நிலவிய போது நமது ஐ.ஐ.எம்., நடத்தி வந்த ஒரு ஆண்டு எம்.பி.ஏ., படிப்புகள் பெரிதும் கவனிக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய பொருளாதார மீட்சியில் மீண்டும் ஐ.ஐ.எம்.,களின் கவனத்தில் இந்த ஒரு ஆண்டு படிப்புகள் இடம் பெறுகின்றன.கார்ப்பரேட்களின் தேவைக்காக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிப் படிப்பை முடிக்கின்றனர். பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ., பி.பி.ஏ., பி.சி.ஏ., என பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பை முடிக்கும் இவர்கள் அடுத்ததாக பட்ட மேற்படிப்பை மேற்கொள்ள விரும்பலாம். அல்லது வேலை ஒன்றில் சேர விரும்பலாம்.இவர்கள் சமீப காலமாக செய்திகளில் பார்க்கும் ஒரு வார்த்தை தான் "பினிஷிங் ஸ்கூல்". நீங்கள் படிக்கும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X