Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டா என்ற இடத்தில் சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 80 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள இந்த விண்வெளி ஆய்வு மையம் கிழக்கு ஆந்திர கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ளது. ஐ.எஸ்.ஆர்.ஓ.,வின் முன்னாள் தலைவர் சதீஷ் தவானை கவுரவிக்கும் விதமாக 2002ல் இந்தப் பெயரைப் பெற்றது என்ற போதும் 1969லேயே இந்த நிறுவனத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் ஒன்று விமானப் படை. இந்தப் படை 1932ல் நிறுவப்பட்டது. தற்போது சர்வ தேச அளவில் தரம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. இதில் ஏர்மென் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேவைகள்: இந்திய விமானப் படையின் குரூப் எக்ஸ் (டெக்னிகல்) பதவிக்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விமானப் படையின் ஏர்மேன் பதவிக்கு விண்ணப்பிக்க இவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் அனல் மின் உற்பத்திக்காக அறியப்படுகிறது. இந்த நிறுவனம் துவங்கப்பட்டு 3 ஆண்டுகளாக மிகவும் லாபகரமாக இயங்கி வருகிறது. என்.எல்.சி., என சுருக்கமாக அறியப்படும் இந்த நிறுவனத்தில் பல்வேறு இன்ஜினியரிங் பிரிவுகளில் டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் மற்றும் கிராஜூவேட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
இந்திய அரசுப் பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் பற்றி நாம் நன்கு அறிவோம். எஸ்.எஸ்.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பின் சார்பில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் போதைப் பொருள் தடுப்பு அமைப்பில் சர்வைலன்ஸ் அஸிஸ்டென்ட்டுகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள்: சர்வைலன்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
எம்.பி.ஏ.,வின் எதிர்காலம் எப்படி? பொதுவாக நம் இளைஞர்களை கவனித்தால் அவர்கள் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு அல்லது பட்டப்படிப்பு முடித்து எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்ற இரண்டே குறிக்கோள்களைக் கொண்டவர்களாகவே பெரும்பாலானோர் இருப்பதைக் காண்கிறோம்.இன்ஜினியரிங்கும் எம்.பி.ஏ.,வும் எதிர்காலத்தில் வளமான வேலை வாய்ப்பைத் தரும் என்று அவர்கள் மட்டுமல்ல, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகளில் வேலை அதிகரித்திருப்பதன் காரணமாக இந்திய வேலை வாய்ப்புச் சூழல் கடந்த சில வாரங்களில் புதிய உத்வேகம் பெற்றிருப்பதாக நௌக்ரி டாட் காம் தெரிவித்துள்ளது. மே மாதத்தை விட 4 சதவீதம் வேலை தொடர்பான இதன் அட்டவணை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு ஒப்பிட்டால் 19 சதவீதம் இது அதிகரித்திருப்பதாக நௌக்ரி தெரிவித்துள்ளது. ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
பெரிய ஐ.டி., கம்பெனிகள் மட்டுமல்லாமல், இடைநிலை ஐ.டி., கம்பெனிகளும் தங்களது ஊழியர் தேவைக்காக கல்லூரிகளுக்குச் செல்லவுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார மந்த நிலை நிலவியதால் கடந்த சில மாதங்களாக பெரிய ஐ.டி., கம்பெனிகள் மட்டுமே கல்லூரிகளுக்குச் சென்று கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக தங்களுக்கான நபர்களை தேர்வு செய்து கொண்டன. ஆனால் தற்போது மிட்-டயர் எனப்படும் இடைநிலை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X