Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 18,2017 IST
இந்திய விண்வெளி ஆய்வு மையம், இஸ்ரோ என சுருக்கமான பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இங்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது, இளைஞர்கள் பலரின் கனவு மற்றும் ஆசையாக இருக்கிறது. இந்நிலையில் இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் உதவியாளர் மற்றும் கிளார்க் பதவிகளில் காலியாக 313 பணியிடங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2017 IST
தமிழகத்தின் கோவையில் உள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள மருத்துவர் மற்றும் நர்ஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: மெடிக்கல் ஆபிசர் பிரிவில் 8 இடங்களும், ஸ்டாப் நர்ஸ் பிரிவில் 5 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.வயது : மெடிக்கல் ஆபிசர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 57 வயதுக்கு உட்பட்டவராகவும், நர்ஸ் பிரிவுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2017 IST
சிவகங்கை மாவட்ட இ-கோர்ட்டில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஸ்டெனோ டைப்பிஸ்ட், டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டென்ட், டிரைவர், அலுவலக உதவியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் என மொத்தம் 79 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது : விண்ணப்பதாரர்கள் 18 - 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2017 IST
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது என்.எச்.பி.சி., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது. பொதுத்துறை சார்ந்த மினிரத்னா நிறுவனமான இது, 1975ல் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 13 டெக்னிக்கல் அப்ரென்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள் : எலக்ட்ரீசியன், மெக்கானிக், வெல்டர் மற்றும் பிட்டரில் தலா 2, வயர்மேன், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2017 IST
நாட்டின் மிக பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்று. 150 ஆண்டுகள் கடந்து செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்கது. இங்கு காலியாக உள்ள 127 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : துப்புரவு பணியாளர் பிரிவில் 68 இடங்களும், சுகாதார பணியாளர் பிரிவில் 59 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது தகுதி: 1/7/2017 அடிப்படையில் இடஒதுக்கீட்டு பிரிவினர் 18 முதல் 35 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2017 IST
இந்தியாவிலுள்ள விமான சேவை நிறுவனங்களுள் ஏர் இந்தியா நிறுவனத்திற்கென்று தனி முத்திரை உள்ளது. தற்சமயம் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் இருந்தாலும் ஏர் இந்தியா நிறுவனத்தின் ட்ரீம்லைனர் சேவைக்கென்று தனி புகழ் உள்ளது. பெருமைக்குரிய இந்த விமான சேவை நிறுவனத்தில் பெண்களுக்கான 'கேபின் க்ரூ' பிரிவிலான பணியிடங்கள் 400ஐ நிரப்புவதற்கு அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2017 IST
லோக்சபாவில் காலியாக உள்ள 31 ஜூனியர் கிளார்க் பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக கம்ப்யூட்டர் தொடர்பான அறிவு தேவைப்படும். மேலும் ஒரு நிமிடத்தில் 40 ஆங்கில வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். வயது தகுதி : தகுதியான விண்ணப்பதாரர்கள் 9/8/2017 அடிப்படையில் 27 வயதுக்குள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2017 IST
* எனது மகன் பி.எஸ்சி., கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளான். விளையாட்டில் ஆர்வமுள்ள அவன், இந்திய அளவில் போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளான். எனவே மத்திய அரசின் துறைகளில் ஒன்றில் வேலை பெற முடியுமா? - சித்ரா, மதுரைமத்திய அரசு, மாநில அரசு மற்றும் அவற்றின் பொதுத் துறை நிறுவனங்களிலும் பல்வேறு துறைகளிலும் விளையாட்டில் சாதனை புரிந்திருப்பவருக்கான வேலை வாய்ப்புகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2017 IST
தேதி தேர்வின் பெயர்ஜூலை 30 - எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் பணி தேர்வுஆக.,1 - 20 எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல்., முதல்நிலைத் தேர்வு ஆக.,6 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வுஆக.,13 டி.ஆர்.பி., விரிவுரையாளர் தேர்வுஆக.,13 - கம்பைண்டு மெடிக்கல் சர்விசஸ் தேர்வு அக்.,28 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு செப்.,9 - 24 - ஐ.பி.பி.எஸ்., அதிகாரி மற்றும் உதவியாளர் பணி தேர்வுஅக்.,7 - 15 ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X