Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2017 IST
இந்தியா பார்லிமென்ட்டின் இரு சபைகளில் ஒன்றான ராஜ்யசபாவில் பணியாற்ற வாய்ப்பு உருவாகியுள்ளது. இங்கு காலியாக உள்ள 115 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்: பார்லிமென்டரி இன்டர்பிரிட்டரில் 2, அசிஸ்டன்ட் எக்ஸ்கியூட்டிவ் ஆபிசர் பிரிவில் 20ம், ஸ்டெனோகிராபர் 11ம், செக்யூரிட்டி அசிஸ்டன்ட் 21ம், செக்ரட்ரியட் அசிஸ்டன்ட் 39ம், மொழிபெயர்ப்பாளர் ௧9ம், பிழை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2017 IST
பெட்ரோலிய உற்பத்தியில் இந்தியாவின் அடித்தளமாக திகழும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கான வித்து 1889ல் இடப்பட்டது. அசாம் மாநிலத்தில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இடப்பட்ட விதை தற்போது பெரும் விருட்சமாக மாறி இந்தியாவின் எரிபொருள் தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் தற்போது 190 அப்ரென்டிஸ் இடங்களை நிரப்புவதற்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2017 IST
தமிழக அரசின் மருத்துவ மனைகளில் துணை மருத்துவ அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 106 இடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான மருத்துவ சேவைகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரிவுகள்: அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபிசர் பிரிவில் ஓமியோபதி பிரிவில் 4ம், ஆயுர்வேதா பிரிவில் 1ம், சித்தா பிரிவில் 101ம் சேர்த்து மொத்தம் 106 இடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.வயது: தமிழக அரசின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2017 IST
ரயில்டெல் என்பது பொதுத் துறை சார்ந்த பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம். பைபர் ஆப்டிக் கேபிள்களை இந்திய ரயில்வேக்கு தொடர்புடைய அனைத்து தடங்களிலும் கொண்டிருப்பதன் மூலம் இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் புரட்சி செய்துள்ளது. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் டெக்னிகல் கன்சல்டன்ட்/டிரெய்னிங் மேனேஜர் பிரிவுகளில் 27 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2017 IST
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (எச்.ஏ.எல்.,) பெங்களுருவில் உள்ளது. இங்கு ஓராண்டு அப்ரென்டின்ஸ் பயிற்சிக்கான வாய்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் பிரிவுகளில் பயிற்சியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். * ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்/ ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2017 IST
தமிழக அரசின் பட்டுவளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 13 உதவி பட்டு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது : 2017 ஜூலை 1 அடிப்படையில் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது நிர்ணயம் இல்லை. மற்ற பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.எஸ்சி., ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2017 IST
எஸ்.ஏ.ஐ., எனப்படும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா தனது பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம்.பில். முடித்திருப்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவருக்கு முன்னுரிமை தரப்படும். விளையாட்டின் அடிப்படைகளை கற்றுத் தருவதாகவும் கற்றுக் கொள்வதாகவும் இந்தப் பணியின் தன்மை அமையும். வயது: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்தேர்வு முறை: ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2017 IST
கல்லுாரியில் படித்துவரும் நான் ஏர்ஹோஸ்டஸ் ஆக விரும்புகிறேன். இதற்கு என்னென்ன மென்திறன்கள் தேவைப்படும்?- எஸ். உமா, கோவைஇந்தியாவிலும் சர்வதேச அளவிலும் விமான சேவைகளின் தேவை தொடர்ந்து அதிகரிக்கிறது. விமான சேவை என்றவுடனே பலருக்கும் நினைவிற்கு வருவது விமானங்களில் நேரடியாக சேவைகளை தரும் ஏர்ஹோஸ்டஸ் தான். விமான சேவை என்பது சேவைப்பிரிவு சார்ந்த ஒன்று என்பதால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2017 IST
தேதி - தேர்வின் பெயர்ஆக.13 - கம்பைண்டு மெடிக்கல் சர்விசஸ் தேர்வு அக்.28 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு செப்.9 - 24 - ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., அதிகாரி மற்றும் உதவியாளர் பணி தேர்வுசெப்.16 - டி.ஆர்.பி., விரிவுரையாளர் தேர்வுசெப்.23 - சிறப்பு ஆசிரியர் எழுத்துத்தேர்வுஅக்.7 - 15 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., பணி தேர்வுகள்டிச.2-10 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் தேர்வுடிச.30,31 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பணி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X