Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2010 IST
இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் நிரந்தரப் பணி அடிப்படையில் கான்ஸ்டபிள் பணிகளை நிரப்புவதற்கான பணியறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பணியாற்றத் தயாராக இருக்கவேண்டும். இந்தப் பதவி கான்ஸ்டபிள் ( ஜெனரல் டியூடி) குரூப் 'சி' பிரிவைச் சார்ந்தது. இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2010 IST
ஒரு நிறுவனத்தில் பணியிலுள்ள ஊழியர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக அந்த நிறுவனத்திலிருந்து விலகி வேறொரு நிறுவனத்திற்குச் செல்வது அட்ரிஷன் என்று அழைக்கப்படுகிறது.ஐ.டி., நிறுவனங்களின் வருகைக்குப் பின்னரே இந்தியாவில் இந்த வார்த்தையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏனென்றால் ஐ.டி., நிறுவனங்களில்தான் அட்ரிஷன் விகிதம் கவலைப்படத்தக்க அளவில் உள்ளது. இந்த விகிதத்தைக் குறைக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2010 IST
புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற இந்திய உணவுக் கழகம் பொதுத் துறையில் இயங்கும் மிகப் பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் உணவு தானிய மேலாண்மைக்குப் பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தின் தமிழ் நாட்டை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் பிரிவு 3 ஐச் சேர்ந்த உதவியாளர் பதவிக்கு மூன்று பிரிவுகளில் மொத்தம் 502 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்னென்ன பிரிவுகள்3 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2010 IST
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் முப்படைகளில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான அதிகாரிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.முப்படைகளிலும் சேர்த்து 14 ஆயிரத்து இரு நூற்று நாற்பத்தி நான்கு அதிகாரிப் பணியிடங்களும், இந்திய எல்லைப் படையில் 279 அதிகாரி பணியிடங்களும், அதிகாரிப் பதவிக்கு கீழுள்ள பணியிடங்கள் 2500ம் தகுந்த விண்ணப்பங்களின்றி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2010 IST
கேப்ஜெமினி என்ற சர்வதேச நிறுவனம் குளோபல் சென்டர் ஆப் எக்சலன்ஸ் என்ற திட்டத்தில் இந்தியாவில் டில்லி, சென்னை, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, புனே ஆகிய 6 மையங்களை நிறுவி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இந்த மையங்களின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.கடந்த 18 மாதங்களில் மட்டும் இந்தியாவைச் சார்ந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2010 IST
கணேசன், நயினார்கோயில்டில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரீன் டிரேட் நடத்தும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உள்ளேன். இதன் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராகலாம்?பொதுவாக இந்த நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், காம்ப்ரிஹென்ஷன், பொது அறிவு, ரீசனிங், மேனேஜ்மென்ட் திறன்,பிசினஸ் சிச்சுவேஷன் அனாலிசிஸ், கணிதம் மற்றும் வெர்பல் திறன், எதிக்ஸ் மற்றும் பொருளாதாரம், பன்னாட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2010 IST
1. உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படும் நாள்?அ) செப்டம்பர் 8 ஆ) ஆகஸ்ட் 8இ) செப்டம்பர் 16 ஈ) ஆகஸ்ட் 162. ஈபிள் டவரை நிறுவியவர் யார்?அ) அலெக்சாண்டர் ஈபிள் ஆ) ஜான் ஈபிள்இ) தாமஸ் ஈபிள் ஈ) கிரிஸ் ஈபிள்3. ஹாரிபாட்டர் புத்தகங்களின் ஆசிரியர் ?அ) சேக்ஸ்பியர் ஆ)ஷெல்லிஇ) எமிலி பிரான்ட் ஈ) ஜெ.கே.ரவுலிங்4. எந்த துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு "மகசேசே விருது' வழங்கப்படுகிறது?அ) இலக்கியம் ஆ) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X