Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ வங்கி, அகதிகளின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டு தற்போது பரவலாக பல துறைகளுக்கும் பலனளிக்கும் வகையில் செயல்படும் வங்கிகளில் ஒன்று. தென்னிந்தியாவில் இதன் கிளைகள் உள்ளன. சென்னை பிரிவு தனது மண்டலத்தில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் ஆபீசர் பணியிடங்களை அறிவித்துள்ளது. பணியின் பெயர்: ஜூனியர் அசிஸ்டன்ட் - கிளார்க்காலியிடங்கள்: 60. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST
சமீபத்தில் பி.எஸ்.என்.எல். 2,700 இளநிலை இன்ஜினியர் பணியிடங்களை அறிவித்தது. இன்ஜினியரிங் பட்டதாரிகள் பலரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். வங்கிகளில் கடந்த சில ஆண்டுகளாக கிளார்க் பணியிடங்களை இன்ஜினியர்கள் தான் பெரும்பாலும் நிரப்பி வந்துள்ளனர். ஒரு காலத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களே வங்கிகளில் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அது படிப்படியாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST
ஆனந்த், விழுப்புரம்: 10ம் வகுப்பு முடிக்கவிருக்கும் நான் இந்திய ராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டுமா? நிச்சயம் இல்லை. பல்வேறு தகுதிகளுக்கான பணிவாய்ப்புகளை நமது ராணுவத்தின் முப்படைகளும் கொண்டுள்ளன. நமது தகுதிக்கு ஏற்ற பணியை நாம் தேடலாம். இந்திய தரைப் படையின் கிளார்க் பணியிடங்கள், சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் (தொழில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST
* இந்தியாவில் ஜி.எஸ்.டி., வரி முறையை தனது சட்டசபையில் அங்கீகரித்த முதல் மாநிலம் எது? அசாம் * கிருஷ்ண புரஷ்கார் என்னும் 12 நாள் ஆற்றுத் திருவிழாவை நடத்த உள்ள மாநிலங்கள் எவை? ஆந்திரா மற்றும் தெலுங்கானா * புராஜக்ட் அனன்யா என்னும் புதிய வாடிக்கையாளர் டிஜிட்டல் சேவையை துவங்கி உள்ள வங்கி எது? சிண்டிகேட் பாங்க் * இந்தியாவின் முதல் இ-நீதிமன்றம் எங்கு துவங்கப்பட்டுள்ளது? ஐதராபாத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST
பரோடா வங்கிக்கு இந்தியா தவிர 25க்கும் அதிமான நாடுகளில் கிளைகள் உள்ளன. இங்கு காலியாக உள்ள 400 புரொபஷனரி அதிகாரி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஒதுக்கீட்டு விபரம்: ஜூனியர் மேனேஜ்மென்ட் பிரிவினைச் சார்ந்த பாங்க் ஆப் பரோடாவின் புரொபஷனரி அதிகாரி பதவியில் 202 இடங்கள் ஒதுக்கீடு இல்லாமலும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 108 இடங்களும், எஸ்.சி., பிரிவினருக்கு 60 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2016 IST
நமது நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான மகாராஷ்டிரா வங்கி 1969ல் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. பெருமைக்குரிய இந்த வங்கியில் காலியாக உள்ள கிளரிக்கல் மற்றும் அதிகாரிகள் பதவிகளுக்கான 1,315 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடங்கள்: பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் புரொபஷனரி அதிகாரி பிரிவில் 500ம், சீனியர் மேனேஜர் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X