Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2017 IST
இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில் பிரசித்தி பெற்றது பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. இதன் துணை நிறுவனம் எல்.ஐ.சி., ஹோம் பைனான்ஸ் லிமிடெட், வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. இது 1989ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரங்கள்: எல்.ஐ.சி., எச்.எப்.எல்.,நிறுவனத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2017 IST
நமது நாட்டின் கடலோர எல்லைகளைக் காப்பது, இயற்கை சீற்றம் போன்ற ஆபத்துக் காலங்களில் நடவடிக்கைகளை எடுப்பது, கடலுடன் நில்லாமல் சமவெளிப் பகுதிகளுக்கான தரைவழி மற்றும் வான்வெளி பாதுகாப்புக் கட்டுமானங்களை உருவாக்குவது போன்ற முக்கிய நடவடிக்கைகளிலும் இந்தப் படை இயங்கி வருகிறது. பெருமைக்குரிய இந்தப் படையில் நாவிக் (ஜெனரல் டியூடி) பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2017 IST
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,) கல்வி நிறுவனம் தமிழகத்தில் திருச்சியில் மட்டுமே உள்ளது. முன்பு ரீஜனல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கல்வித் துறையில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் சப்போர்ட் டிரெய்னி பிரிவில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள்: சப்போர்ட் டிரெய்னி பணியிடங்கள் நெட்வொர்க், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2017 IST
தனியார் துறை வங்கிகளில் முக்கியமானது பெடரல் வங்கி. இதன் தலைமையகம் கேரளாவின் கொச்சியில் உள்ள ஆலுவா என்ற இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த வங்கியில் புரொபேஷனரி ஆபிசர் மற்றும் கிளரிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வயது வரம்பு: 2017 ஜூலை 1 அடிப்படையில் கிளரிக்கல் பதவிக்கு 24 வயதுக்கு மிகாமல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2017 IST
தமிழகத்தின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆவின் நிறுவனத்தின் பங்கு போற்றுதலுக்குரியது. தமிழ் நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் குழுமத்தின் அங்கமான ஆவின் நிறுவனம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2017 IST
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,) தெலுங்கானாவின் ஐதரபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் காப்பீட்டு தொழிலை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதலே இதன் முக்கிய பணி. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 30 துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 21 முதல் 30 வயதுக்குள் இருக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2017 IST
தேதி - தேர்வின் பெயர்செப்.9 - 24 - ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., அதிகாரி மற்றும் உதவியாளர் பணி தேர்வுசெப்.22 - யுனைனெட் இன்சூரன்ஸ் உதவியாளர் முதல்நிலை தேர்வு செப்.16 - டி.ஆர்.பி., விரிவுரையாளர் தேர்வுசெப்.23 - சிறப்பு ஆசிரியர் எழுத்துத்தேர்வுஅக்.7 - 15 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., பணி தேர்வுகள்டிச.2 - 10 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் தேர்வுடிச.30,31 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பணி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2017 IST
பி.எஸ்.சி., கணிதம் முதலாமாண்டு படிக்கிறேன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். பட்டப்படிப்பு முடித்தவுடன் போட்டித்தேர்வுகளை எழுதி வேலையில் சேரவேண்டும் என தந்தை வலியுறுத்துகிறார். நான் மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். என்ன செய்யலாம்?- சுந்தரேசன், கோவை உங்களைப் போலவே பல இளைஞர்கள் உள்ளனர். சுமாரான பொருளாதார சூழலை கொண்டுள்ள குடும்பத்தில் உங்களது தந்தையைப் போன்றே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X