பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் கிளரிகல் எனப்படும் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கான தேர்வு அகில இந்திய அளவில் ஜூலை 14 மற்றும் 21ம் தேதிகளில் இந்தியா முழுவதும் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர்.பொதுவாக வங்கித் தேர்வுகளை விட கடினமானதாக உணரப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. ..
ஒரு நாட்டுக்கும் அந்நாட்டின் மக்களுக்குமான சேவை புரியும் பணியே மிக நல்ல பணி என்று கருதப்படுகிறது. இது மாதிரியான சேவை புரிய நாட்டின் பாதுகாப்புப் படை, காவல் துறை ஆகியவற்றுடன் மத்தியக் காவல் படை அல்லது துணை ராணுவப் படை, இந்திய கரையோரப் படையும் மிக நல்ல பணித் துறைகளாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பணிகளில் வாழ்க்கையே பணயம் வைக்கும் சவால்களும் உண்டு. நாடு தழுவிய ..
மத்திய அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிடும் இளைஞர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1578 காலியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோருக்கான வாய்ப்பை இந்த தொழிற்சாலை அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள் இதோ....துறை வாரியாக காலியிடங்கள்: மெக்கானிக்கல் 876, ஐ.டி., 23, எலக்ட்ரிகல் 133, கெமிக்கல் 296, சிவில் 39, ..
பரவலாக அறியப்படும் ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள கிராஜூவேட் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த காலியிடங்கள் உள்ளன. தகுதி: பி.காம்., அல்லது பட்டப்படிப்பு ஒன்றில்தேர்ச்சிதேர்வு முறை: நேர்முகத் தேர்வு முறை மூலமாக மட்டும்தேவை: முன்னனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை ..
நமது தரைப்படையின் பல பிரிவுகளில் நர்சாகப் பணியாற்றும் வாய்ப்பை தரைப்படை படிப்புடன் கூடியதாக அறிவித்துள்ளது. இந்த வாய்ப்புக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கேரளாவில் இதற்கான படிப்பு தரைப்படையால் நடத்தப்படும். பின்பு பணி வாய்ப்பு அளிக்கப்படும். தகுதிகள்: இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுடன் பிளஸ் 2வை முடித்திருப்போர் இதற்கு ..
ரஞ்சனி, மதுரை: நான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சி-டாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா? உங்களைப் போலவே இன்று பல பி.இ., பி.டெக்., பட்டதாரிகள் விரும்புகின்றனர். எனவே தான் வங்கிகளின் கிளரிகல் பணியிடங்களுக்குக் கூட உங்களைப் போன்ற தகுதியுடைய ..
தேர்வு - கடைசிநாள் - விவரம்இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல், கெமிக்கல் இன்ஜினியரிங் பணியிடங்கள் - செப்., 10 - www.recruitment.eil.co.inயு.பி.எஸ்.சி.,யின் பொருளாதாரச் சேவை மற்றும் புள்ளியியல் சேவைத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் - செப்., 16 - www.upsconline.nic.in/mainmenu2.phpயு.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் தேர்வு - செப்., 23 - www.upsconline.nic.in/mainmenu2.phpபி.எஸ்.எப்., தலைமை காவலர்கள் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.