Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
எச்.எல்.எல்., லைப் கேர் லிமிடெட் என்ற நிறுவனம் ஹெல்த் கேர் துறையில் மத்திய அரசின் ஆரோக்யம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு கார்ப்பரேட் அமைப்பாகும்.இந்த நிறுவனம் 1966ல் துவங்கப்பட்டது. இயற்கை ரப்பர் வளம் நிறைந்த கேரள மாநிலத்தில் இயங்கும் இந்த நிறுவனம் குடும்பக் கட்டுப்பாட்டிற்காகப்பயன்படுத்தப்படும் காண்டோம் தயாரிப்பில் பெயர் பெற்றது. இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
இந்திய நாட்டை வான் வெளித் தாக்குதலிலிருந்து காப்பதில் பெயர் பெற்ற இந்திய விமானப் படை உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளது. இதில் ஆண் மற்றும் பெண் என்ற இருபாலருக்கும் சேர்த்து 130 கிரவுண்டு டியூட்டி அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி : இந்தியவிமானப் படையின் கிரவுண்டு டியூட்டி அதிகாரிப் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் இள நிலைப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
எம்.பி.ஏ. போன்ற மேனேஜ்மென்ட் படிப்புகளுக்காக பல கட்டத் தேர்வு முறைகளை புகழ் பெற்ற பி. ஸ்கூல்கள் நடத்துகின்றன. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலும் கூட குழு விவாதத்தை மிகக் கடுமையாகவே பலர் உணர்கிறார்கள். நிர்வாகம் என்பது ஒரு குழுவோடு தொடர்புடையதாக இருப்பதால் குழு விவாதத்திறன் மிக அவசியமாகக் கருதப்படுகிறது. குழு விவாத வகைகள் எவை? உங்களது ஆழ்ந்த அறிவு சம்பந்தப்பட்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
எஸ்.எஸ்.சி., ஸ்டெனோகிராபர் தேர்வு     - செப்டம்பர் 26பாங்க் ஆப் இந்தியா கிளார்க் பணித் தேர்வு     - செப்டம்பர் 26யு.பி.எஸ்.சி., அசிஸ்டன்ட் கமாண்டன்ட் தேர்வு    - அக்டோபர் 24கடற்படை குறுகிய கால ஏர் டிராபிக் கன்ட்ரோல் அதிகாரிப் பணித் தேர்வு    - நவம்பர்கடற்படை நேவல் ஆமமன்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர் அதிகாரிப் பணித் தேர்வு    - செப்டம்பர்-நவம்பர்ரிசர்வ் பாங்க் ஆப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
1. கிழக்கிந்தியக் கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?அ) 1200    ஆ) 1400இ) 1600    ஈ) 18002. சுத்த சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவியர் யார்?அ) நாராயண குரு    ஆ) ராமலிங்க அடிகளார்இ) வைகுண்ட சுவாமி    ஈ) ரமண மகரிஷி3. முகலாய பேரரசை நிறுவியவர் யார்?அ) பாபர்    ஆ) அக்பர்இ) அவுரங்கசீப்    ஈ) ஹூமாயூன்4. கிருஷ்ண தேவராயர் எந்த வம்சத்தை சார்ந்தவர்?அ) சலுவா வம்சம்    ஆ) சங்கமா வம்சம்இ) ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
அனந்தலட்சுமி, கோயம்புத்தூர் :  சமூகவியல் படிப்பைப் படிப்பதால் நமக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா?தொடக்கத்தில் வெறும் சமூக சேவையோடு தொடர்புடைய படிப்பாக கருதப்பட்டது சமூகவியல். ஆனால் வேகமாக இயங்கும் இன்றைய வாழ்வில் நாம் சந்திக்கும் பொதுவான பிரச்னைகளான போதைப் பொருள் பயன்பாடு, மனநல பிரச்னைகள், முதியோர் வாழ்வு போன்றவற்றுக்கு இன்று பெரும் பங்காற்றும் துறையாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010 IST
இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளில் கரூர் வைஸ்யா வங்கி மிகவும் பிரசித்தி பெற்றது. 75 ஆண்டுகளைத் தாண்டி லாபகரமாக இயங்கும் இந்த வங்கி நவீனமயமான வங்கிச் செயல்பாடுகள், வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றால் அறியப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் துறை வங்கிகளில் சிறந்த வங்கி என்ற விருதினைப் பெற்ற இந்த வங்கியில் கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X