Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
இந்தியாவின் எல்லைக் காவல் படைகளில் பி.எஸ்.எப்., எனப்படும் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் பிரிவும் ஒன்று. இந்தப் படையில் ரேடியோ ஆப்பரேட்டர்-ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் 500 இடங்களும், பிட்டர்- ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் 17 இடங்களும், ரேடியோ மெக்கானிக் - துணை சப்-இன்ஸ்பெக்டர் பிரிவில் 112 காலியிடங்களும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்கள் அனைத்திலுமே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
அலுமினியம் தயாரிப்பதில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான நால்கோ என்ற நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் அரசுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஜூனியர் ஆப்பரேட்டிவ் டிரெய்னி பிரிவில் 240 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்னென்ன பிரிவுகள் :நால்கோ நிறுவனத்தில் ஜூனியர் ஆப்பரேட்டிவ் டிரெய்னி பிரிவில் மோட்டார் மெக்கானிக், ஹெவி எர்த் மூவிங் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
1. யு.எஸ்.ஓபன் 2010 ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர்?அ) டோகோவிச்    ஆ) நடால்இ) பெடரர்        ஈ) சோம்தேவ்2. செப்., 15ம்தேதி  யாருடைய பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட்டது?அ) காமராஜர்        ஆ) எம்.ஜி.ஆர்.,இ) பெரியார்        ஈ) பேரறிஞர் அண்ணா3. மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற இந்தியர்?அ) விஜேந்தர்        ஆ) சுஷில்குமார்இ) ககன்         ஈ) மகேஷ் பூபதி4. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
யு.பி.எஸ்.சி., அசிஸ்டன்ட் கமாண்டன்ட் தேர்வு    - அக்டோபர் 24கடற்படை குறுகிய கால ஏர் டிராபிக் கன்ட்ரோல் அதிகாரிப் பணித் தேர்வு    - நவம்பர்கடற்படை நேவல் ஆமமன்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர்அதிகாரிப் பணித் தேர்வு    - செப்டம்பர்-நவம்பர்ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எக்சிகியூடிவ் இன்டர்ன்ஸ் தேர்வு    - அக்டோபர் 24எஸ்.எஸ்.சி., நடத்தவுள்ள பிளஸ் 2 நிலை டேட்டா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
சமீபத்தில் இந்தியாவிலுள்ள 650 நிறுவனங்களை உள்ளடக்கிய இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய வேலை வாய்ப்பு சந்தை குறித்த இந்த ஆய்வின்படி இந்தியாவிலுள்ள நகரங்களிலேயே சென்னையில் தான் மிக அதிக பணி வாய்ப்புகள் உருவாகியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. சென்னைக்கு இணையாக மும்பையிலும் வேலை வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக இந்த ஆய்வுகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
வேலை வாய்ப்பு சந்தையில் நவுக்ரி.காம் இணைய தளம் மிகவும் பெயர் பெற்றது. இந்த இணைய தளத்தின் கள ஆய்வு நிறுவனமான இன்போஎட்ஜ் நிறுவனத்தின் மூலம் அவ்வப்போது வேலை வாய்ப்பு தொடர்புடைய பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் இந்த மாதிரியான ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது இந்த ஆண்டில் இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தையில் அபரிமித வளர்ச்சி உறுதியாக இருக்கும் என்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
மனித வளம் மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் மா போய் நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. இந்த நிறுவனம் சமீபத்தில் டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு,ஐதராபாத், புனே, ஆமதாபாத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய  8 நகரங்களில் இந்திய வேலை வாய்ப்பு சந்தை குறித்த ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வில் வெளியான சில முக்கிய தகவல்கள் இவைதான் : இந்தியாவின் வேலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2010 IST
உலகின் விமானப் படைகளில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான விமானப் படையில் குறுகிய கால நிலை பைலட் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண், பெண் என்ற இருபாலரும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கான பயிற்சி அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி        ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X