Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2016 IST
ஸ்டாப் செலக்சன் கமிஷன் என்ற எஸ்.எஸ்.சி., அமைப்பு மத்திய அரசுப் பணிக்கான காலியிடங்களை பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது.இந்த அமைப்பின் சார்பாக பிளஸ் 2 படிப்பை முடித்தவர்களுக்கான அரசுப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 5,134 காலியிடங்களை நிரப்பப்பட உள்ளது.பிரிவுகள் :போஸ்டல் அசிஸ்டென்ட் மற்றும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2016 IST
தங்களது குழந்தைகளை கே.வி எனப்படும் கேந்திரிய வித்யாலயாவில் சேர்த்துப் படிக்க வைக்க பலரும் விரும்புவர். அவ்வளவு புகழ் பெற்ற இந்த கே.வி., பள்ளிகளில் காலியாக உள்ள 6205 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள்1. பிரின்சிபால் 902. பி.ஜி. ஆசிரியர்: 6903. கிராஜுவேட் ஆசிரியர்: 926 4. பிரைமரி ஆசிரியர்: 4,499குறிப்பு; ஒவ்வொரு பிரிவு ஆசிரியர் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2016 IST
இந்திய தபால்துறையின் பெருமைகள் எத்தனையோ உண்டு என்பதை அறிவோம்.நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்கள் சேவை செய்து வரும் மகத்தான துறையான தபால் துறை கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களின் சேமிப்பையும் பெற்று சிறப்பான சேவை செய்து வருகிறது.வங்கி துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் தபால் துறையானது வங்கி துறையில் நுழைய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2016 IST
நமது நாட்டின் வங்கித் துறையில் முத்திரை பதிக்கும் வங்கியாகத் திகழ்வது பாரத ஸ்டேட் வங்கியாகும். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இம்பீரியல் பேங்க் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த வங்கி பின் நாட்களில் தேசியமயமாக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கி என்று பெயர் மாற்றம் பெற்றது.பெருமைக்குரிய பாரத ஸ்டேட் வங்கி அனைவராலும் எஸ்.பி.ஐ., என்ற பெயரால் அறியப்படுகிறது. இந்த வங்கியில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2016 IST
இன்டர்நேஷனல் இங்கிலீஷ் லாங்குவேஜ் டெஸ்டிங் சிஸ்டம் என்பதன் சுருக்கமே IELTS தேர்வு. ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் பணி நிமித்தமாக கனடா, பிரிட்டன் உள்ளிட்ட ஆங்கில மொழி பேசும் நாடுகளில் பணிபுரிய மற்றும் உயர் கல்வி பயில்வதற்கு இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அத்தியாவசியமான ஒன்று.இத்தேர்வு பற்றிய விவரங்கள்; ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வுகளுக்கு ஆன்-லைன் முறையிலோ அல்லது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2016 IST
தேர்வு - நாள்ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., முதனிலை தேர்வு - அக்., 16,22,23 யு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு - அக்., 23ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு - நவ., 20ஐ. பி. பி. எஸ்.,கிளார்க் முதனிலை தேர்வு - நவ., 26, 27, டிச., 3, 4எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு- டிச., 11ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச., 31, 2017 ஜன., 1எஸ்.எஸ்.சி., மல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட் தேர்வு - 2017 ஜன., 8, 22ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - 2017 ஜன., 28, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2016 IST
'தி மினிஸ்ட்ரி ஆப் அட்மோஸ்ட் ஹாப்பினஸ்' என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்? அருந்ததி ராய்2016ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசு யாருக்கு தரப்பட்டுள்ளது?கொலம்பியா அதிபர் ஜுவான் மேனுவல் சாண்டோஸ். இவர் அந்த நாட்டில் நடைபெற்று வந்த உள்நாட்டு கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியை உருவாக்கியதால் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். காமன்வெல்த் நாடுகளின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X