Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
இந்தியாவின் பிரசித்தி பெற்ற இந்திய விமானப் படையில் தொழில் நுட்பப் பிரிவில் ஏர்மேன் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகள் குரூப் 'எக்ஸ்' பிரிவைச் சார்ந்தவை. இதற்கு திருமணமாகாதஇந்தியா மற்றும் நேபாளத்தைச் சார்ந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு பிப்ரவரி 2011ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்புஇந்திய விமானப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
இந்தியாவின் ஐ.டி., நிறுவனங்களில் டி.சி.எஸ்., என்ற டாடா கன்சல்டன்சி நிறுவனத்தை நன்கு அறிவோம். இந்த நிறுவனத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 30 ஆயிரம் பேரைப் பணியில் அமர்த்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயர்த்த டி.சி.எஸ்., நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணிக்கையில் சரி பாதியளவு பணி வாய்ப்புகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
அக்கவுண்டிங் துறையில் சர்வதேச அளவில் எர்ன்ஸ்ட் அண்டு யங் என்ற நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிறுவனம் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் அடுத்த நிதியாண்டிற்குள் கிட்டத்தட்ட ஆறாயிரத்து ஐநூறு பேரைப் பணியில் அமர்த்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக ஏற்பட்டு வரும் இந்த நாட்களில் எர்ன்ஸ்ட் அண்டு யங் நிறுவனம் தனது ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
பஞ்சாப் சிந்து பாங்க் கிளார்க்: 300 பணியிடங்களும் பி.ஓ., 450 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கிளார்க் பணிக்கு 18 முதல் 28 வயதுக்குள் இருப்பவர் விண்ணப்பிக்கலாம். பி.ஓ., பணிக்கு பட்டப்படிப்பு தகுதி. 30 வயதுக்குள் இருப்பவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் நவம்பர் 8.ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்பி.ஓ., 322 பணியிடங்கள்.21 முதல் 30 வயதுக்குள் இருப்பவர் விண்ணப்பிக்கலாம். ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
மத்திய அரசு நிறுவனமான பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடட் நிறுவனம் நாடெங்கும் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் ராணிப்பேட்டை ஆலைக்குத் தேவைப்படும் ஆர்ட்டிசான் பணிக்கான 173 காலியிடங்களை தற்போது இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.  இதில் பிட்டர் தகுதிக்கு 96, வெல்டர் பிரிவுக்கு 40, மெசினிஸ்ட் 6, எலக்ட்ரீசியன் 6, மெட்டீரியல்ஹேண்டிலிங் ஆபரேட்டர் 20, ஏசி ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
1. போடோ - சாந்தால் இனக்கலவரம் நடந்த மாநிலம் எது?அ) அசாம்        ஆ) திரிபுராஇ) மணிப்பூர்        ஈ) நாகாலாந்து2. பாஸ்பரஸ் உள்ள உணவுப்பொருள் எது?அ) மாமிசம்        ஆ) மாம்பழம்இ) வெங்காயம்        ஈ) முட்டை மஞ்சள்3. புரோட்டின் குறைவாக உள்ள உணவுப்பொருள் எது?அ) சோயா மொச்சை    ஆ) நிலக்கடலைஇ) உளுந்து        ஈ) கோதுமை4. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
பொதுத் துறை வங்கிகளில் மிகவும் முக்கியமான வங்கியான ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் சிறந்த சேவை மற்றும் நவீனமயமாக்கலுக்குப் பெயர் பெற்றது. இந்த வங்கியில் 1105 கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.  கல்வித் தகுதிஓரியண்டல் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST
கவிதா, மதுரை  : நான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சி-டாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்பு கிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா? உங்களைப் போலவே இன்று பல பி.இ., பி.டெக்., பட்டதாரிகள் விரும்புகின்றனர். எனவே தான் வங்கிகளின் கிளரிகல் பணியிடங்களுக்குக் கூட உங்களைப் போன்ற தகுதியுடைய ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X