Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
இந்தியாவில் பொதுத்துறையில் இயங்கும் வங்கிகளில் யூகோ வங்கிக்கு ஒரு தனி இடம் உண்டு. இந்த வங்கியில் 1050 புரொபேஷனரி அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது. முழு விபரங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. வயது வரம்புயூகோ வங்கியின் புரொபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க 30.112010 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
இன்ஸ்ட்யூட் ஆப் பேங்கிங்பெர்சானல் செலக்சன் என்ற ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான ஊழியர்களை நியமிப்பதில் இந்த நிறுவனம் முழுப் பொறுப்புடன் இயங்குகிறது. இந்த அமைப்பின் பணி நியமன முயற்சிகள் அனைத்துமே வெளிப்படையாக இருப்பதோடு கடந்த நிதியாண்டில் மட்டும் 125 ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி., என்னும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. நிலக்கரியிலிருந்து அனல் மின்சாரம் தயாரிப்பதில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்றது. அரசுத் துறை சார்ந்த இந்த நிறுவனத்தில் இள நிலை பொறியாளர் - கிரேடு 2ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பிரிவில் மொத்தம் 55 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
சர்வதேசப் பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்து இந்தியா வெகு வேகமாக மீண்டுவிட்டது. இந்தியாவின் பொருளாதாரமும் மிக அதிகமான வேகத்தில் முன்னேறி வருகிறது. இந்த மாற்றங்களால் இந்தியாவின் தொழில் துறையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் இந்த மாற்றங்களால் இந்தியாவில் அபரிமிதமான அளவில் பணி நியமனங்கள் இருக்கும் என்று சர்வதேச கன்சல்டிங் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
1. வன விலங்கு நாள் என்று கொண்டாடப்படுகிறது?அ) ஜூன் 5        ஆ) ஜூலை 15இ) ஆகஸ்ட் 21        ஈ) அக்டோபர் 52. ஹிராகுட் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?அ) நர்மதை        ஆ) கிருஷ்ணாஇ) சட்லெஜ்        ஈ) மகாநதி3. அகல ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு?அ) 2 மீட்டர்        ஆ) 1.88 மீட்டர்இ) 1.60 மீட்டர்        ஈ) 1.67 மீட்டர்4. ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
தொலை நிலைக் கல்வியில் நாள் தோறும் சாதனைகள் பல படைத்து வரும் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் செமி புரொபஷனல் அசிஸ்டன்ட் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.கல்வித் தகுதிஇந்திரா காந்தி பல்கலைக் கழகத்தின் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் செமி புரொபஷனல் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 08,2010 IST
நாகலிங்கம், புதுக்கோட்டை: தொழிற்படிப்பு ஒன்று படித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்தவேலையும் பெற முடியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என்ன செய்யலாம் எனக் கூறுங்களேன்.  சந்தேகமில்லாமல் உங்களது நிலையில் உள்ள யாருக்கும் மன அழுத்தம் தோன்றுவது இயல்பு தான். கடந்த 4 ஆண்டுகளாக மிகுந்த அக்கறையுடனும் சிரமத்துடனும் தான் நீங்களும் உங்கள் படிப்பை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X