Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2017 IST
மத்திய அரசுப் பணி யிடங்களை நிரப்புவதில் ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பெயர் பெற்றது. பொது எழுத்துத் தேர்வுகள் மற்றும் திறனறியும் தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்புகிறது. இந்த அமைப்பின் சார்பாக பிளஸ் 2 மற்றும் அதற்கு சமமான படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்கு காத்து இருப்பவர்களுக்கான பொது எழுத்துத் தேர்வு அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2017 IST
நமது நாட்டின் வங்கிகளைக் கட்டுப்படுத்தும் முக்கியப் பணியில் ஈடுபட்டு வரும் பாரத ரிசர்வ் வங்கி பெரும்பாலும் ஆர்.பி.ஐ., என்ற பெயராலேயே அறியப்படுகிறது. இந்திய நாட்டின் நிதித்துறையின் மிக முக்கிய பங்காற்றும் ரிசர்வ் வங்கிக்கு நாட்டின் முக்கிய பகுதிகளில் கிளைகள் உள்ளன. இங்கு 526 அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2017 IST
ரயில்வே ரெக்ரூட்மென்ட் செல் சென்னை, சார்பாக தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பணி நியமனத்தின் மூலம் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.என்னென்ன விளையாட்டு: அதலடிக்ஸ் (ஆண்) - 110 மீட்டர் ஹர்டில்ஸ், 400 மீட்டர் ஹர்டில்ஸ், ஷாட்புட், மகளிர் அதலடிக்ஸ் பிரிவில் 1.500 மீட்டர், 400 மீட்டர் ஹர்டில்ஸ், பில்லியர்ட்ஸ் அண்டு ஸ்னுாக்கர், ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2017 IST
பொதுத் துறை வங்கிகளில் பாங்க் ஆப் பரோடாவிற்கு முக்கிய இடம் உண்டு. நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள இவ்வங்கி நவீனமய சேவைகள், வாடிக்கையாளரை மையப் படுத்திய சேவைகள் என்று சிறப்பு பெறுகிறது. இங்கு சிறப்புநிலை அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 427 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.காலியிடங்கள் : ஐ.டி., செக்யூரிட்டி 5, கிரடிட் ரிஸ்க் (ஹெட்) 1, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2017 IST
மெட்ராஸ் ரிபைனரீஸ் லிமிடெட் என்பது 1965ல் நிறுவப்பட்ட அரசுத்துறை பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம். இது அடிப்படையில் மத்திய அரசு, இரானிய பெட்ரோலிய நிறுவனம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் ஜாயின்ட் வென்சர் நிறுவனமாக இயங்கி வந்தது. இதன் பின் 2001ல் இந்தியன் ஆயில் நிறுவனம், இதன் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X