Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
இந்தியாவில் இயங்கி வரும் பொதுத் துறை  வங்கிகளில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஒரு முக்கிய வங்கியாகும். இந்த வங்கியில் 1163 கிளரிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கு அரசு நிபந்தனைகளின்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., போன்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது. வயது வரம்புசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளரிகல் பதவிக்கு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
இன்டர்நெட்டுடன் பரிச்சயம் உள்ள அனைவருக்கும் கூகுள் தேடுதல் இணைய தளத்தைப் பற்றி நன்கு தெரியும். சர்வ தேச அளவில் மிகப் பெரிய சர்ச் என்ஜினாக கூகுள் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் கிளவ்டு கம்ப்யூட்டிங் என்ற பிரிவில் தற்போது விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன்.  இணைய தளம் தொடர்புடைய பகிர்வு சேவை முறையான கிளவ்டு கம்ப்யூட்டிங்கில் பல்வேறு தகவல்கள், சாப்ட்வேர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., குழுமம் புது டில்லியை மையமாகக் கொண்டு இயங்கி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இன்டெலிஜன்ஸ் பீரோவில் டெபுடி சென்ட்ரல் இன்டெலிஜன்ஸ் அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் பதவிகள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
குழந்தைகளின் ஆக்கபூர்வ செயல் களையும், திறனையும் மேம்படுத்தும் விதத்தில் இயங்கி வருவது பால் பவன் என்ற அமைப்பாகும். வயது, திறமை மற்றும் செயலாக்கத்தைப் பொறுத்து குழந்தைகளை ஒரு பொதுவான அமைப்பின் மூலமாக பல்வேறு துறைகளில் மேம்படுத்தும் முயற்சிகளின் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் அலுப்பிலிருந்து விடுவிக்கும் தடையற்ற ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
1. ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் முதல் தங்கம் வென்றவர்அ) சோம்தேவ்    ஆ) ககன்நரங்இ) பங்கஜ் அத்வானி    ஈ) தீபிகா குமாரி2. இரண்டு சதங்களை கடந்த இந்திய பந்துவீச்சாளர்அ) கும்ளே    ஆ) ஜாகிர் கான்இ) ஸ்ரீநாத்    ஈ) ஹர்பஜன் சிங்3. அண்மையில் எந்த நாட்டு அதிபர் மும்பை தாஜ் ஓட்டலில் தங்கினார்அ) ஜப்பான்    ஆ) ரஷ்யாஇ) பிரான்ஸ்    ஈ) அமெரிக்கா4. எந்த மாநில முதல்வர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் டெக்னீசியன் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 பிரிவுகளிலான இந்தப் பணிப்பிரிவுகள் பற்றிய முழு விபரங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் உடல் ஊனமுற்றோர், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான சிறப்புப் பணி நியமனங்களாக நிரப்பப்பட உள்ளன.தகுதி என்ன ?: இந்திய ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
குமார், வேதபுரீஸ்வரம்  :  தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் ராணுவத்தில் அதிகாரியாக பணியில் சேர முடியுமா?நமது குறிக்கோள் இன்ஜினியரிங் என்றே பொதுவாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நினைக்கும் போது ராணுவப் பணியைப் பற்றி ஆர்வமுடையவராக இருக்கும் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2010 IST
"இந்தியாவில் தற்போதுள்ள கல்வி முறையால், அறிவியல் பட்டதாரிகளை மட்டுமே உருவாக்க முடிகிறது. விஞ்ஞானிகளை அல்ல' என்று இந்தியாவின் முதுபெரும் கல்வியாளர் பி.எஸ். மணிசுந்தரம் (83) தினமலர் கல்விமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.காரைக்குடி ஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி மண்டல பொறியியல் கல்லூரி (தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X