Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2017 IST
தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளுக்கு, இந்திய விமானப் படை பிரசித்தி பெற்றது. சர்வதேச அளவில் பெருமைக்குரிய படையாக திகழும் இப்படையில் காலியாக உள்ள 132 குரூப் சி வகையிலான சிவிலியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : எல்.டி.சி.,யில் 3, ஸ்டோர் கீப்பரில் 4, குக் பிரிவில் 5, சபாய்வாலாவில் 18, எம்.டி.எஸ்.,சில் 32, பெயின்டரில் 2, ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2017 IST
பாரஸ்ட் சர்வே ஆப் இந்தியா என்பது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு. வனப்பகுதிகளைப் பற்றிய ஆராச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கைகளை மத்திய அரசுக்கு வழங்கும் பணியினை செய்கிறது. 1965ல் பிரீ இன்வெஸ்ட்மெண்ட் சர்வே ஆப் பாரஸ்ட் ரிசோர்சஸ் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த அமைப்பு 1981ல் பாரஸ்ட் சர்வே ஆப் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2017 IST
நமது நாட்டின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துடன் தொடர்புடைய மிகப்பெரிய நிறுவனம்தான் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா. இங்கு காலியாக உள்ள 162 இன்ஜினியரிங் - எலக்ட்ரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது : 21.12.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2017 IST
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் பெல் என்ற சுருக்கமாக அழைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. இது ஒரு பொதுத்துறை நிறுவனம். இதன் போபால் கிளையில் காலியாக உள்ள 229 அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : கெமிக்கல் இன்ஜினியரிங் 1, சிவில் இன்ஜினியரிங் 3 மற்றும் அத்துறை டிப்ளமோவில் 5, கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2017 IST
பாதுகாப்புப் படைகளில் குறிப்பிடத்தக்க பணியாற்றி வரும் இந்திய கப்பல்படையில் ஆர்டிபைசர் அப்ரென்டிஸ் பிரிவிலான செய்லர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்ட் முதல் இதற்கான பயிற்சி துவங்கவுள்ளது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.வயது : 1998 ஆக., 1 முதல் 2001 ஜூலை 31க்குள் பிறந்தவராக இருக்க ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2017 IST
தமிழக அரசின் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) ஈடுபட்டு வருகிறது. தற்சமயம் அரசுக் கல்லுாரிகளில் காலியாக இருக்கும் லைப்ரரியன்,லைப்ரரி ஆபிசர், இன்பர் மேஷன் ஆபிசர் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\காலியிட விபரம் : லைப்ரரியன் பிரிவில் 30, மாவட்ட நுாலக அதிகாரி பிரிவில் 9, அண்ணா நுாற்றாண்டு ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2017 IST
மத்திய அரசின் விவசாய அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதுதான், 'கோகனட் டெவலப்மென்ட் போர்டு' எனப்படும் தேங்காய் மேம்பாட்டு வாரியம். நாட்டின் தேங்காய் மற்றும் அது தொடர்புடைய உபபொருட்களின் உற்பத்தி மற்றும் மேம்பாட்டை மையமாக வைத்து, இவ்வாரியம் செயல்படுகிறது. இங்கு இரண்டு பிரிவுகளில் அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2017 IST
* பட்டதாரியான எனக்கு 2 நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. ஒன்று வீட்டிலிருந்து தொலைவில் உள்ளது. அதிக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மற்றொன்று சிறிய நிறுவனம், ஆனால் வீட்டின் அருகில் உள்ளது. எதில் சேரலாம்? - தீபா, புதுச்சேரிபெரிய நிறுவனம் என்பதால் அங்கே உங்களுக்கு பி.எப்., கிராஜுவிட்டி போன்ற கூடுதல் பலன்களை பெறலாம். இதை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நிறுவனத்தில் பொதுவாக ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2017 IST
ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபர் யார்மங்காக்வாசூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக 2019ம் ஆண்டு இஸ்ரோ ஏவவுள்ள விண்கலத்தின் பெயர்ஆதித்யா - எல்12017ம் ஆண்டுக்கான 'உலக அழகி' பட்டம் வென்ற இந்தியாவின் மானுஷி சில்லார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்.ஹரியானாசமீபத்தில் நடந்த ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர்கோபி தோனாக்கல்அரசின் சேவைகளை மக்கள் ..

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2017 IST
தேதி தேர்வின் பெயர்டிச., 2 -10 ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வுடிச., 20 ரிசர்வ் வங்கி உதவியாளர் மெயின் தேர்வுடிச., 30, 31 ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு2018 பிப்., 11 டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 & வி.ஏ.ஓ., பிப்., 24 டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் தேர்வுபிப்., 24 டி.என்.பி.எஸ்.சி., நுாலகர் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X