Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2016 IST
தொழில்நுட்ப ரீதியாக அகில உலகில் பிரசித்தி பெற்ற நமது இந்திய விமானப் படைக்கான பொது எழுத்துத் தேர்வு காமன் அட்மிஷன் டெஸ்ட் (ஏ.எப்.சி.ஏ.டி.,) என்று வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்தப் பொது எழுத்துத் தேர்வின் மூலம் நிரந்தர நிலை அதிகாரிகளை பிளையிங், கிரவுண்ட் டியூடி - டெக்னிகல் மற்றும் கிரவுண்ட் டியூடி, நான்-டெக்னிகல் பிரிவுகளில் நிரப்புவதற்கான அறிவிப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2016 IST
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக பெல் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இந்திய ராணுவத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தேவைகளுக்காகவே இந்த நிறுவனம் நிறுவப்பட்டாலும், பின் நாட்களில் இதன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு தற்சமயம் எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மசூலிப்பட்டினம்-விசாகப்பட்டினம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2016 IST
எல்லையோர காவல் படை பொதுவாக பி.எஸ்.எப்., என்றே பெரிதும் அறியப்படுகிறது. நமது நாட்டின் எல்லையோரங்களைக் காப்பதற்கான பிரத்யேகமான துணை ராணுவப்படையான பி.எஸ்.எப்.,பில் காலியாக உள்ள 157 ஸ்டெனோ இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றில் துணை ஆய்வாளர் பிரிவில் 36ம், ஹெட்கான்ஸ்டபிள் பிரிவில் 121ம் காலியாக உள்ளன. வயது: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயது உடையவராக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2016 IST
கர்நாடகா பேங்க் லிமிடெட் என்பது தனியார் துறை சார்ந்த ஒரு ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கியாகும். இந்த வங்கியில் தற்சமயம் காலியாக உள்ள கிளரிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வங்கி கர்நாடக மாநிலம் மங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன.வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 26 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2016 IST
என்.எச்.ஆர்.எம்., எனப்படும் நேஷனல் ரூரல் ஹெல்த் மிஷன் 2005ல் நிறுவப்பட்டது. கிராமப்புறங்களில் போதிய உடல் ஆரோக்கியத்திற்கான தேவைகளைத் தருவதில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. தற்சமயம் இந்த அமைப்பின் ஆரோக்கிய கேரளம் சார்பாக மலப்புரத்தில் காலியாக உள்ள நர்சிங் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: 01.12.2016 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 36 வயதுக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2016 IST
தாதர் மற்றும் நகர் ஹவேலி என்பது இந்தியாவின் யூனியன் பிரதேசம் என்பதை அறிவோம். குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் எல்லையோரம் அமைந்துள்ள இந்த யூனியன் பிரதேசத்தின் தலை நகரமாக சில்வாசா திகழ்கிறது. இந்த யூனியன் பிரதேசத்தின் நிர்வாகப் பணியிடங்களில் காலியாக உள்ள சிவில் இன்ஜினியரிங் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வயது: விண்ணப்பதாரர்கள் 30 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2016 IST
தேர்வு - நாள்எஸ்.எஸ்.சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு - டிச., 11ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச., 31, 2017 ஜன., 1எஸ்.எஸ்.சி., மல்டி டாஸ்கிங் அசிஸ்டன்ட் தேர்வு - ஜன., 8, 22யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., தேர்வு - ஜன., 18ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - ஜன., 28, 29இந்திய பொருளாதார சேவை தேர்வு - பிப்., 8சிவில் சர்விசஸ் முதனிலை தேர்வு - பிப்., 22இந்தியா வனத் துறை தேர்வு - பிப்., ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2016 IST
சர்வதேச தடகள அமைப்புகளின் கூட்டமைப்பு வழங்கிய 2016ம் ஆண்டுக்கான சிறந்த ஆண் வீரருக்கான விருதை வென்றவர் யார்? உசைன் போல்ட்தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது? டிசம்பர் 2 தேசிய பங்கு சந்தையின் புதிய தலைமை நிர்வாகி யார்?ரவிச்சந்திரன்இந்தியாவில் ரொக்கப் பணம் இல்லாத முழுவதும் மொபைல் வர்த்தகத்தை டிசம்பர் 1 முதல் செயல்படுத்த உள்ள மாநிலம் எது? கோவா145 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2016 IST
எம்.எஸ்சி., மற்றும் பி.எச்டி., ஆகிய இரண்டையும் சேர்த்துப் படிக்கக் கூடிய படிப்புகள் உள்ளனவா? குணசீலன், சென்னைடில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., மற்றும் பி.எச்டி., ஆகிய இரண்டையும் சேர்த்து படிக்கக் கூடிய ஒருங்கிணைந்த படிப்பு தரப்படுகிறது. இதற்கு நுழைவுத்தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 தரத்திலான கணிதத்தில் நுழைவுத்தேர்வு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X