Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2016 IST
மத்திய அரசுக்குத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி., எனப்படும் தேர்வாணையம் ஆண்டு தோறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது எம்.டி.எஸ்., (மல்டி டாஸ்கிங்) எனப்படும் பல்செயல் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2016 IST
மைக்கேல் பேஜ் எனப்படும் மனித வள மேம்பாட்டு நிறுவனம், நாட்டில் 2017ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு நிலவரம் பற்றி சில புள்ளி விபரங்களை தந்துள்ளது. இந்திய நிறுவனங்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவை புதிதாக பணி நியமனங்களை உருவாக்கும் என மைக்கேல் பேஜ் எதிர்பார்க்கிறது. வரும் ஆண்டில் உருவாகும் வேலைகளில் 45 சதவீதத்துக்கும் மேலான வேலைகள் அதிகாரி நிலை பணிகளாகும். 88 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2016 IST
டி.எச்.டி.சி., என்பது மத்திய அரசும் உ.பி., அரசும் இணைந்து நடத்திடும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். நீர் மின்சாரம் தயாரிக்கும் இந்த நிறுவனத்திற்கு தேவைப்படும் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவருக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியின் பெயர்: ஜூனியர் இன்ஜினியர்பிரிவுகள்: சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் மொத்த காலியிடங்கள்: 48 தகுதி: மூன்று ஆண்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2016 IST
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் என்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் ஏ.ஓ., பணிக்கான முதல்கட்ட தேர்வு டிச., 17ல் நாடு முழுவதும் நடந்தது. தற்போது இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தகுதி பெற்றிருப்பவர் முதன்மை தேர்வில் கலந்து கொண்டு அதிலும் வெற்றி பெற வேண்டும். இதன் பின் இறுதி கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படும். முதன்மை தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்படும். இதில் கொள்குறி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2016 IST
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான பாக்ட் என்னும் உர தயாரிப்பு நிறுவனம் கேரள மாநிலம் உத்தியோக மண்டலில் உள்ளது. அப்ரெண்டிஸ் சட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் அப்ரென்டிசாக பயிற்சி பெறும் வாய்ப்பை இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருப்பவருக்கு அறிவித்துள்ளது. இதன் விபரங்களை காணலாம். 1) டெக்னீசியன் அப்ரெண்டிஸ்பயிற்சி கால அளவு: ஒரு ஆண்டு. தகுதி: சிவில், கம்ப்யூட்டர், கெமிக்கல், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2016 IST
இந்தியாவில் வங்கி துறையில் நவீன தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்திய பெருமை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு உண்டு. இந்த வங்கி மணிபால் பல்கலையுடன் இணைந்து புரோபஷனரி ஆபிசர் பணிவாய்ப்பை அறிவித்துள்ளது. பொதுவாக கடந்த சில ஆண்டுகளாக பல பொதுத் துறை வங்கிகள் கூட இதே போல இந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து பி.ஓ., பணியிடங்களை நிரப்பி வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது குறிப்பிட்ட படிப்பை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2016 IST
பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனம் நாட்டின் பல இடங்களில் இயங்கி வருகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள சிராங் என்னும் இடத்தில் செயல்படும் இதன் கிளைக்கு தேவைப்படும் இன்ஜினியரிங் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட்-உற்பத்தி: இந்த பிரிவில் 28 காலியிடங்கள் உள்ளன. தகுதி: கெமிக்கல் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2016 IST
தேர்வு - நாள்ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு - டிச., 31, 2017 ஜன., 1யூனியன் வங்கி ஐ.டி., சிறப்பு அதிகாரி தேர்வு - ஜன., 8யு.பி.எஸ்.சி., என்.டி.ஏ., தேர்வு - ஜன., 18ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி - ஜன., 28, 29ஐ.டி.பி.ஐ., வங்கி உதவி மேலாளர் தேர்வு - பிப்., 3 ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை சேவை தேர்வு - பிப்., 5 இந்திய பொருளாதார சேவை தேர்வு - பிப்., 8சிவில் சர்விசஸ் முதனிலை தேர்வு - பிப்., 22இந்திய வனத் துறை தேர்வு - பிப்., ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2016 IST
* 2016ம் ஆண்டுக்கான ஞானபீட விருது யாருக்கு அளிக்கப்பட்டுள்ளது? சங்கா கோஷ், வங்காள கவிஞர்* OCMC என்பதன் விரிவாக்கம் என்ன? Online Consumer Mediation Centre . இந்தியாவில் நுகர்வோரின் குறைகளை களைய மத்திய அரசு பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பள்ளி நிறுவனத்துடன் உருவாக்கியது.* வணிகர்களுக்கான ஈசிபே என்னும் மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ள வங்கி எது? ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி * 2018ம் ஆண்டுக்கான மகளிர் ஹாக்கி உலகக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 27,2016 IST
தேசிய சட்ட பல்கலையில் படிக்க விரும்புகிறேன். இதற்கான கல்வி மற்றும் வயது தகுதி குறித்து கூறவும்?சூரஜ், மதுரைபிளஸ் 2 படிப்பில் குறைந்தது 45 சதவீதத்துடன் முடிப்பவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். எஸ்.சி., எஸ்.,டி., பிரிவினர் 40 சதவீதம் பெற்றால் போதும். படிப்பில் அனுமதி கூறும் கல்வி ஆண்டில் 20 வயதுக்கு கீழ் இருப்பது அவசியம். இந்தத் தேர்வு 2 மணி நேர தேர்வாக நடத்தப்படுகிறது. 200 கேள்விகள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X