Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2015 IST
விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்லாம் அவற்றை பிளாட் போட்டு விற்று வருகின்றனர். விளை நிலத்தை சீரமைத்து வாழை விவசாயம் மூலம் வருமானத்தை பெருக்கி வருகிறார் காரைக்குடி, அரியக்குடி வளன் நகர் விவசாயியும் முன்னாள் ராணுவ வீரருமான ஆரோக்கியசாமி.மொத்தமுள்ள 4 ஏக்கரில் ஒரு ஏக்கரில் வாழை, 1.5 ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் தென்னை விவசாயம் மேற்கொண்டுள்ளார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2015 IST
ஏல விவசாயிகளுக்கு ஸ்பைசஸ் போர்டு வழங்கும் மானியத்திட்டங்கள்: கீழ்கண்ட இனங்களுக்கு மானியம் பெறலாம்.ஏலத்தட்டை நாற்றங்கால் அமைக்க, ஏலக்காய் மறுநடவு, நீர் மிதக்கும் நிலைகள் (தொட்டி, கிணறு) மோட்டார், பம்பு செட் வழங்குதல், நீர் தெளிப்பான்/சொட்டுநீர், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல், மண் அரிப்பைத் தடுக்க சுவர் கட்டுதல், ஏலக்காய் உலர்த்தும் இயந்திரம், பண்ணை உபகரணங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2015 IST
பல தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பார்த்தீனியத்தை ஒரு எதிரியாக பாவித்து அதனை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்திட அதிக காசு செலவு செய்து களைக்கொல்லி மருந்து தெளித்து கடும் நஷ்டத்துக்கு ஏன் மண்ணின் உயிர்க்குலங்கள் நாசமாகி மலடாகி தென்னந்தோப்பே வறண்ட காடு போலக்காட்சியளித்திடச் செய்கிறார்கள். இறைவன் தந்த வரங்கள் தான் தாவரங்கள். அதில் தானாக வளரத் திறன் கொண்ட தாவரமான ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X