Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2014 IST
மதுரை அருகே வேடர்புளியங்குளத்தில், மனோரஞ்சிதம் பூ சாகுபடியில் விவசாயிகள் சாதனை படைத்து வருகின்றனர்.இறைவனுக்கு உகந்த பூவாகவும், அறை அலங்கார வாசத்தில் முதன்மை பூவாகவும் கருதப்படும் இது, குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல மண்வளம், நீர்வளம் உள்ள இடங்களில் செழிப்பாக வளரும் தன்மை கொண்ட மனோரஞ்சிதம், இடைவெளி இல்லாமல் பலன் தரும் தன்மை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2014 IST
விதை உரக்கட்டு நுட்பம்: மூன்று பாகங்களை உள்ளடக்கியது. மேல் நோக்கி இருப்பது நேர்த்தி செய்யப்பட்ட விதை மத்தியில் இருப்பது ஊட்டமேற்றிய எரு வில்லைகள், அடிப்பகுதியில் இருப்பது சமச்சீர் உர வில்லை. இவை எளிதில் மக்கக்கூடிய காகிதத்தைக் கொண்டு சுற்றப்பட்டுள்ளன. கடைசியில் இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து செய்தித்தாள்களைக் கொண்டு சுற்றி அதன் நுனிப்பகுதி பசையினால் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2014 IST
பருத்தி பயிரை தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானது "வெர்டிசில்லியம்' என்னும் வாடல் நோய். இது பாதித்தால், செடிகளில் இலைகளின் நரம்புகள் பச்சையாகவும், மற்ற பகுதிகள் மஞ்சளாகவும் மாறும். மஞ்சள் நிறப்பகுதி வாடி கருகிவிடும். எனவே இலை புலிவரிக்கோடுகள் போல தோன்றும். பின் இலைகள் காய்ந்து உதிரும். படிப்படியாக செடிகள் காயும்.பருத்தி விதைக்கு முன் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X