Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2011 IST
நெல் சாகுபடியில் நெல் நாற்றுகளை நடுவதற்கு நிலத்தைப் பக்குவமான முறையில் கொண்டு வருவதற்கு விவசாயிகள் ஆசைப்படுவார்கள். எவ்வளவு சீக்கிரத்தில் இந்த வேலையை முடிக்கி றோமோ அந்த அளவிற்கு நடவுப்பணிகளை முடிக்கலாம். நெல் நாற்றுக்களை துரிதமாக நட இயலாமைக்கு பல பிரச்னைகள் காரணமாக உள்ளன. நம்முடைய வேளாண்மை பெரும்பாலும் பருவத்தையே நம்பி உள்ளது. ஆகவே தண்ணீர் இருக்கும்போது இப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2011 IST
சிறப்பான வருமானம் தரும் சிவப்புக்கீரை: கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சேவியர் ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பு, ஒரு ஏக்கரில் மரவள்ளி சாகுபடி, 25 சென்டில் வாழை இவைகளோடு 4 சென்டில் சிவப்புக் கீரையையும் சாகுபடி செய்து வருகிறார். 4 சென்டில் மாதம் ரூ.4000 வரை வருமானம் கிடைப்பதாகக் கூறும் இவர் கடைபிடிக்கும் சாகுபடி நுட்பங்கள்: சிவப்புக்கீரைக்கு வண்டல்மண் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2011 IST
மண்: சப்போட்டா பயிர் எந்த வகை மண்ணிலும் செழித்து வளரக்கூடியது. நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது. ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது.பருவம்: ஜூலை - ஆகஸ்ட். ரகங்கள்: கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ-1, கோ-2, பெரியகுளம் 1, 2, 3.பயிர் பெருக்கம்: ஒட்டுக்கட்டிய செடிகள்பின்செய் நேர்த்தி: ஒட்டுப் பகுதிகளின் கீழே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 06,2011 IST
சத்தியமங்கலம் அருகே கொம்புபள்ளம் என்ற கிராமம் உள்ளது. இயற்கை சூழ்ந்த இனிய பிரதேசம்; எங்கும் சுத்தமான பிராணவாயு; இங்கு உள்ள ஐயர்தோட்டம் மிகவும் பிரபலமானதாகும். ஆரோக்கி யத்திற்கான எல்லா காரணிகளையும் இந்தத் தோட்டத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.சுந்தரராமன் மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார்.மொத்தம் உள்ள 14 ஏக்கர் நிலத்தில் 13 ஏக்கரில் இயற்கை விவசாயம் நடைபெறுகிறது. விஞ்ஞான ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X