Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2011 IST
ஈமு கோழிகள் ரேட்டைட் இனத்தைச் சேர்ந்தவை. இப்பறவைகள் அவற்றின் விலைமதிப்புமிக்க இறைச்சி, முட்டைகள், தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் இறகுகள் போன்றவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் எந்த தட்பவெப்ப நிலையையும் தாங்கி வளரக்கூடியவை. ஈமு மற்றும் ஆஸ்டிரிச் பறவைகள் ஒரே சமயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஈமு வளர்ப்பே அதிகம் பிரபலமடைந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2011 IST
நாற்றங்கால் குளங்கள்: தரமான மீன் குஞ்சுகளே மீன் உற்பத்தியினை அதிகப் படுத்தும். ஆதலால் நாற்றங்கால் அமைப்பு ஒரு பண்ணைக்கு மிகவும் அவசியமாகும். இந்த நாற்றங்கால்கள் சிறியனவாகவும் ஆழம் குறைந்தனவாகவும் அடிக்கடி நீர் மாற்றம் செய்வதற்கு ஏற்றதாகவும் அமைத்திடல் வேண்டும். பொதுவாக நாற்றங்கால்கள் 200-600 ச.மீ. வரையுள்ள குளங்களாக அமைக்கப் படலாம். இக்குளங்கள் பொதுவாக 1.0 - 1.5 மீட்டர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2011 IST
சவுக்கு சாகுபடி: ஒரு காலத்தில் கடற்கரை பகுதிகள், அதிக மணற்பாங்கான பகுதிகள், தரிசுநிலங்கள் போன்ற இடங்களில் மட்டும்தான் சவுக்கு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. சமீபகாலமாக அனைத்து பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்புகளிலும் இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டது சவுக்கு. புதுக்கோட்டை மாவட்டம் பாரதிபுரம் விவசாயி தளபதி (94435 93339) இறவையில் 20 ஏக்கர் சவுக்கு மரம் சாகுபடி செய்துள்ளார். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X