தத்தம் வீடுகளில் உள்ள காலியான இடங்களிலும், மற்றும் வளமான தோட்டங்களிலும் பயிரிட்டு வளர்க்க மிகவும் ஏற்றதொரு மர வகையைச் சார்ந்ததாகும் மாதுளை மரம். இது பழத்திற்காகவே பயிரிடப்படும் சிறிய மரம் - சிறிய பசுமை இலைகள்- சிகப்பு பூக்கள்- இனிய பழச்சாறு கொண்ட விதைகள். இயற்கை ஈர்ந்துள்ள வரப்பிரசாதம்.எல்லா காலப்பகுதிகளிலும் வளமாக வளரும் தன்மையையும், மிக்கவாறும் வறட்சியை ..
கொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள் - மரங்களை வளைத்துக்கட்டுதல் : ஓரளவு வயதான மரங்களில் (சுமார் 10 முதல் 15 ஆண்டுகள்) கிளைகள் ஓங்கி, உயரமா வளர்ந்து, உற்பத்தியைக் குறைத்து விடும். இதனைச் சரிசெய்ய மேற்படி கிளைகளை வளைத்து அவற்றின் நுனி பாகத்தை மண்ணுக்குள் ஒரு அடி ஆழத்தில் பதித்து அதன்மேல் கல் ஒன்றை வைத்து அவை மேலே கிளர்ந்து வராமல் செய்யலாம். அல்லது முன்பே மண்ணில் ..
ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்க்கும் நாவல் மரம் மார்ச் - மே மாதம் பூப்பதும் அதன் பின் ஜூலை - ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களில் பழங்களைத் தருவதும் வாடிக்கை.பெரும்பாலும் விதை மூலம் வளரும் அல்லது ஒட்டுச்செடிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் நாவல் மரம் நட்ட 8 முதல் 10 ஆண்டுகளில் விளைச்சல் தரும். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் 12 மீட்டர் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.