Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 30,2010 IST
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முதலில் மண்ணிலிருந்து நீர் ஆவியாகி விரயமாவதை தடுக்க வேண்டும். இதற்கு கரும்பு சோகைகளை பயன்படுத்தலாம். கரும்பு சோகை ஒரு எக்டரிலிருந்து 10 டன் வரை கிடைக்கும். இதை மக்கவைத்து இயற்கை உரமாக பயன்படுத்தலாம். அல்லது அப்படியே கரும்பு நட்ட பார்கள் மேல் சீராக பரப்பி வைக்கலாம். இதனால் நீர் ஆவியாகி விரயமாவது தடுக்கப்படும். மேலும் கரும்பு சோகைகளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2010 IST
(1) * குண்டுமல்லி: இயற்கைமுறையில் சாகுபடிசெய்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை லாபம் பார்க்கிறார் சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) அடுத்துள்ள சிக்கிரசம் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஓதிச்சாமி.ஆடி முதல் மார்கழி வரை குண்டுமல்லி நடவுக்கு ஏற்ற பட்டம். கோடை உழவு செய்து 15 டன் தொழு உரத்தை பரவலாக இறைத்துவிட்டு, மறுபடியும் 2 முறை ஏர் உழவு செய்து, 4 அடி இடைவெளியில் பார் முறை பாத்திஅமைத்து, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2010 IST
விவசாயிகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்ப மிஷன் எனப்படும் திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்குகிறது தென்னை வளர்ச்சி வாரியம். மானியத்தோடு பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்கிறார்கள். அக்மார்க் தரத்தில் தேங்காய் எண்ணெய், தேங்காய் பவுடர் போன்றவை உற்பத்தி செய்து கொட்டாங்குச்சியை (சிரட்டை) பயன்படுத்தி பொருட்கள் செய்து ஆக்டிவேட்டட் கார்பன் தயாரிப்பது, இளநீரில் வினிகர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2010 IST
சென்னை மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் நன்னீர் இறால் வளர்ப்புத் தொழில்நுட்ப பயிற்சி ஜூலை 14 மற்றும் ஆகஸ்ட் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தொடர்புக்கு: பேராசிரியர், மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், கால்நடை நலக்கல்வி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-51. 044-2555 6750.-டாக்டர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2010 IST
தென்னையில் ஊடுபயிராக அசோலா  தழைச்சத்தை சேர்க்கும் நீர்பச்சை பாசியான அசோலா பொதுவாக குளம், குட்டை, கால்வாய், நெல்வயல்களில் மிதக்கின்ற நீர் நுண்தாவரம். பச்சை நுண்ம குச்சியான அனபீனா அசோலாவை தன்னிடம் ஒருமித்த இணைவாக அதனின் மேற்புற இலை இடுக்குகளில் கொண்டு உள்ளது. வளிமண்டல தழைச்சத்தை பச்சை நுண்ம குச்சி, அசோலாவில் சேர்த்துக்கொள்கிறது. அசோலா நீர் நுண்தாவரம் 0.2-0.3 சதம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X