தமிழக வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடம் வகிக்கிறது. மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு சில நேரம் மழை கைகொடுக்கும். பல நேரங்களில் கையை விரித்து விடும். இன்பம், துன்பம் இரண்டையும் தாங்கி பழகிய விவசாயிகள் பலர் மாற்று பயிர் விவசாயத்தில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதில் ராமநாதபுரம் மும்முடிச்சாத்தான் கிராமத்தின் முன்னோடி விவசாயி அழகுசுந்தரம், ..
வறண்ட பாசன வசதி மற்றும் குறைந்த வெப்பம் உள்ள பகுதிகளில் முருங்கை நன்றாக வளரும். கிராமங்களில் முருங்கை வளர்ப்பு அமோகமாக உள்ளது. மர முருங்கை, செடி முருங்கை என இரண்டு ரகங்கள் உண்டு. செடி முருங்கையை விதை இட்டு வளர்க்க வெகு விரைவில் வளர்ந்து மென்மையான காய்களையும், கீரையையும் தரும். மர முருங்கையின் மரக்கிளையை தரையில் நட்டு வளர்த்தால் மெதுவாகவும், திடமாகவும் வளர்ந்து ..
தமிழகத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றுவதால் விவசாயிகளுக்கு பலவித நன்மைகள், செலவினம் குறைகிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணரப்பட்டுள்ளது.திருந்திய நெல் சாகுபடி ஏன், விவசாயிகளுக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பது குறித்து மதுரை வேளாண் துறையின் இணை இயக்குனர் கனகராஜ் கூறியதாவது: குறைந்த சாகுபடி செலவு. ஏக்கருக்கு 2 - 3 கிலோ விதை போதுமானது. ஏக்கருக்கு 1 சென்ட் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.