Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2013 IST
ஒரு வகைப் பூசணத்தால் வரும் குருத்தழுகல் நோய் தமிழ் நாட்டில் உள்ள தென்னை மரங்களைத் தாக்கும் கொடிய நோய் ஆகும். இன்று தமிழக தோப்புகளில்பல பண்ணைகளில் நீர் குறைந்தாலும் காண்டாமிருக வண்டுகள் தாக்குதலாலும், குருத்தழுகல் நோயாலும் அழிந்துவருகின்றன. பல விவ சாயிகள் இந்நோய் தாக்கிய மரங்களைப் பராமரிப்பதை நிறுத்திவிடுகின்றனர்.இளம் வயது மரங்களை இந்நோய் அதிகம் பாதிக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2013 IST
மரம் சார்ந்த தொழிற்சாலைகள்: தமிழகத்தில் தடிமரம், காகிதம், தீக்குச்சி, பிளைவுட், உயிரி எரிபொருள், உயிரி எரிசக்தி, பென்சில் போன்ற பல்வேறு மரம் சார்ந்த தொழிற்சாலை கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலைகளுக்கு தேவையான மரங்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களிலிருந்தும், சில சமயம் வெளிநாடுகளிலிருந்தும் பெறப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 130 லட்சம் எக்டர் நிலப்பரப்பில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2013 IST
திருச்செந்தூரில் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் ராமகிருஷ்ணன் இயற்கை விவசாயம் பற்றிகூறுகிறார். "நான் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, நாசரேத் அருகில், பிடானேரி என்ற கிராமத்தில் 8 ஏக்கர் நிலம் 1993ல் கிரையம் வாங்கி விவசாயம் ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சுமார் 1000 முருங்கை மரங்கள் வளர்த்தேன். அதில் ஓரளவு லாபமும் கிடைத்தது. ஆனால் நாளடைவில் பல சமயங்களில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2013 IST
தமிழக அரசு மூலம் அங்கக வேளாண்மைக்கு ஊக்குவித்திடும் முயற்சியாக "அங்கக சான்றளிப்பு' உதவிகளும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் தொழில்நுட்ப உதவிகளும் நிறைய உள்ளன.அங்கக சான்றளிப்பு ஒரு அவசிய தேவையாகும். இதற்கு ஆர்கானிக் ப்ராசசர் என்றும் ஆர்கானிக் ட்ரேடர் எனவும் இருவேறு விதமாக அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் சான்று வழங்கப்பட்டு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X