சோலார் பம்ப் செட் மூலம் பல பயிர் பண்ணையம் செய்து, ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை லாபம் ஈட்டி வருகிறார் காரைக்குடி அருகே கல்லாங்குடியை சேர்ந்த கே.எம்.குமாரசாமி குமரப்பன். அவர் கூறியதாவது, காரைக்குடி அருகே கல்லாங்குடியில் 18 ஏக்கரில் சோலார் பம்ப் செட் மூலம் விவசாயம் செய்து வருகிறேன். சாக்கோட்டை வேளாண்துறை உதவியுடன் எட்டு ஏக்கரில் உளுந்து (வம்பன் 6 ரகம்) விதைப்பண்ணைக்காக ..
தமிழகத்தில் வேளாண்மை மண்ணில் நுண்ணுாட்ட சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இச்சத்து பற்றாக்குறையால் பயிர் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வேளாண் வருமானம் கணிசமாக குறைகிறது. பயிர் வளர்ச்சிக்கு நுண்ணுாட்ட சத்து மிக குறைந்த அளவில் தேவைப்படுகிறது. இவ்வுரமின்றி பயிரால் தனது வாழ்க்கை சுழற்சியை பூர்த்தி செய்ய இயலாது. பயிர் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிக்கு ..
பால் பண்ணை தொழிலில் அதிக வருமானம் பெற பால் உற்பத்தி மட்டும் கைகொடுக்காது. ஆண்டு தோறும் நாம் வளர்க்கும் கறவை மாடுகள் ஒரு கன்றை ஈன வேண்டும். குறித்த காலத்தில் மாடுகள் சினைப்பிடிக்காமல் இருந்தால், அவை வற்றுக்கறவையாக பல நாட்களுக்கு தொடரும். பராமரிப்பில் உள்ள குறைபாடுகறவைமாடு மற்றும் கிடேரி சினைத் தருணத்துக்கு வந்திருக்கும் நேரத்தில் காலதாமதமாக கருவூட்டல் செய்தால் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.