Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2012 IST
இன்று பச்சரிசிக்குப் பெயர் பெற்ற பல நெல் ரகங்கள் இருந்தாலும் விவசாயிகள் ஆவணி, புரட்டாசியில் வெள்ளைப் பொன்னியைத்தான் சாகுபடி செய்கிறார்கள். இதன் தரமான விதைகள் விவசாய இலாகாவில் கிடைக்கின்றது. சாகுபடி செய்பவர்களில் பலர் தங்களிடம் கறவை மாடுகள் வைத்திருப்பார்கள். காரணம் வெள்ளைப் பொன்னியின் வைக்கோல் பஞ்சு போல் இருப்பதாகும். கறவை மாடுகளுக்கு பசும்புல் போட்டாலும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2012 IST
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வீரிய ஒட்டு நெல் கோ.4 விதை உற்பத்தியில் விவசாயியின் சாதனை: 2011-12ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம், மாதாம்பாளையம் விவசாயி வெங்கிடு வீரிய ஒட்டுநெல் விதை உற்பத்தியில் சாதனை படைத்துள்ளார். வீரிய ஒட்டு நெல்லின் "தாயாதி விதைகள்' "கோ.எம்.எஸ்.23ஏ ஆறு கிலோவும் (பெண்), சி.பி.174 (ஆண்) 4 கிலோவும் வழங்கப்பட்டது. முதல் நாள் 2 கிலோ சி.பி.174 ஆண் ரகத்தை நன்கு சமன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 03,2012 IST
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று என்ற ஊரைச் சேர்ந்த முன்னோடி பண்ணையாளர் சென்னகேசவன் (98423 48915). இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேளாண்மையில் ஈடுபட்டு வருபவர். பல புதிய எளிய முறைகளை அறிமுகம் செய்பவர். ஆடு வளர்ப்பிலும், பண்ணைக்குடில் அமைப்பதிலும் அனுபவம் உள்ளவர்.மானாவாரி விவசாயம்தான் மற்ற எல்லா வகை விவசாயத்தை விடவும் லாபகரமானது. வரவுசெலவு கணக்குப் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X