Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2016 IST
இயற்கை விவசாய ஆர்வலர் களுக்கு வரப்பிரசாதமாக 'கோகோ பீத்' எனும் தென்னை நார் கழிவு உள்ளது. பராமரிப்பு செலவு குறைவு; லாபம் அதிகம் என்ற அடிப்படையில் பெரும் பாலான விவசாயிகள் கோகோ பீத் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மதுரை வாடிப்பட்டி சர்வோதயா சங்க நிர்வாகி சுந்தரராஜன், 'கோகோ பீத்' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தென்னை நார் கேக்குகள் தயாரித்து விற்பனை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2016 IST
''பத்து பசுக்கள் எம் வீட்டில் உண்டு. நல்ல பாலுக்கு யாதொரு பஞ்சமுமில்லை. நித்தம் சுகமாக வாழ்ந்திடுவோம். இந்த நீணிலத்து எம்மையொப்பாருமுண்டோ?,'' என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடினார்.பத்து கறவை பசுக்கள் வீட்டில் இருந்தால் பாலுக்கு பஞ்சமில்லை. தினம் சுகமாக இருந்திடுவோம். அப்புறம் இந்த உலகத்தில் எங்களுக்கு இணையாக யாரும் இருப்பார்களா? என்பதே இதன் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2016 IST
மத்திய, மாநில அரசு நிதியுடன் நுண்ணீர் பாசனம் மற்றும் தெளிப்பான் இனங்களுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்துடனும் முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அளவுள்ள பொருட்களுக்கான செலவில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. கூடுதலாக தேவைப்படும் பொருட்கள், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2016 IST
விஜயகுமாரின் குடும்பம் விவசாயப் பின்னணி கொண்டது என்றாலும் அவர் படித்தது எம்.சி.ஏ., தற்போது பெங்களூரில் உள்ள மென் பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். தன்னுடைய மென்பொருள் வேலையுடன் சேர்த்து, மதிப்புக் கூட்டிய தேங்காயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்.கை நிறைய சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் வேலையுடன் சேர்த்து, ஏற்றுமதியையும் செய்வதற்கு என்ன காரணம்? ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2016 IST
கேரள அரசின் பண்ணை மீட்புத் திட்டத்தால் அங்கு காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, இயற்கை விவசாயமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.கேரளாவில் காய்கறி விளைச்சல் மிகவும் குறைவு. இந்தியாவில் காய்கறி உற்பத்தி செய்யும் முதல், 10 மாநிலங்களில்கூட கேரளா இல்லை. காய்கறி தேவைக்காக தமிழகம், கர்நாடகாவை நம்பித்தான் கேரளா உள்ளது. ஆனால், அண்மைகாலத்தில் கேரளா கொண்டு வந்துள்ள இயற்கை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2016 IST
தர்பூசணிப் பழங்களில் உள்ளே இருக்கும் சிவப்பு நிறத்தை அதிகப்படுத்துவதற்காக, சிவப்பு வண்ணத்தை ஊசி மூலம் சில வியாபாரிகள் செலுத்துகின்றனர் என்ற புகார்கள் உள்ளன. ஏதோ ஒரு வேதிப் பொருளை உள்ளே செலுத்துகின்றனர் என்பதால் மக்கள் அதை தவிர்க்க நினைப்பது இயல்பு. ஆனால் பொதுவாக வெளிப்புறத்திலிருந்து சாயங்களை பழங்களுக்குள் செலுத்துவது கடினம். திடக் கரைசல்களை, சிறப்பு திசுக்கள் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2016 IST
மஞ்சள் நிறமுடைய சீராக பழுக்க வைக்கப்பட்ட வாழைப் பழங்களை மரபணு மாற்றம் செய்யப்பட்ட வாழைப் பழங்கள என்று சிலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். குளிரூட்டப்பட்ட பதன அளையில் விஞ்ஞான முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான எத்திலின் வாயுவை சரியான அளவில் சரியான ஈரப்பதத்தில் செலுத்தியே பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றன.இவைதான் நல்ல தரமான மஞ்சள் நிறமுடைய பழங்களாக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X