Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2010 IST
மக்னீசிய குறைபாடு: அறிகுறிகள்: சுண்ணாம்புச்சத்து மிகுந்த மண்ணில் இந்த ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் தென்படும். மேலும் மணிச்சத்து, சாம்பல்சத்து உள்ள உரங்களை அதிகம் இடுவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. ஆரம்ப நிலையில் இலைகள் முதிர்ச்சி அடையாமல் காய்ந்து உதிர்ந்துவிடும். இக்குறைபாடு முதிர்ச்சியற்ற நிலையில் இலைகள் செந்நிறம் அடைந்துவிடும். அடி இலைகள் ஊதா கலந்த சிவப்பு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2010 IST
தற்போது பயிரிடப்பட்டு வரும் பல்வேறு ரக நெற்பயிர்களில் செம்பேன் தாக்குதல் அதிகம் தென்பட்டு வருகிறது. சிலந்தி வகையைச் சேர்ந்த இச்செம்பேன்கள் கண்களுக்கு தெளிவாகப் புலப்படாது. அதாவது ஒரு மி.மீ. அளவிற்கும் சிறியவை. சாதாரண கை உருப்பெருக்கிகள் கொண்டுதான் நன்றாகப் பார்க்க முடியும்.  எட்டுக்கால்களைக் கொண்ட இந்த நுண்ணிய செம்பேன்கள் நெற்பயிரில் இலைகளின் அடிப்புறத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2010 IST
பாரம்பரிய நெல் "சொர்ணமசூரி'- இது ஒரு சன்ன ரகம். இதன் வயது 105 நாட்கள். எல்லா மண்ணிலும் வரும். சம்பா தாளடிக்கு ஏற்ற ரகம்.  தொழு உரம் தண்ணீர் மட்டுமே போதும். அரை ஏக்கரில் 18 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது என்று தெரிவிக்கிறார் அனுபவ விவசாயி கிருஷ்ணன். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பாலாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். தொடர்புக்கு: 93627 79362.அரை ஏக்கர் நடவு செய்ய  அரை சென்ட் நிலத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2010 IST
வறட்சியை தாங்கி வளரும் ரகங்களான கே85019, கோ86010, கோ7704, கோ.க.671, கோ.சி.96071 ஆகியவற்றை உபயோகப்படுத்த வேண்டும். தொழு உரம் அல்லது கம்போஸ்ட் ஒரு ஏக்கருக்கு 5 டன் அல்லது 6 டன், கரும்பு ஆலைக்கழிவு மண் இவற்றில் ஏதேனும் ஒன்றினை கரும்பு நடும் முன் கடைசி உழவின்போது மண்ணுடன் சேர்த்தால் நீர் பிடிப்புத்திறன் அதிகரிக்கும். விதை கரணைகளை நீர்த்த சுண்ணாம்பு கரைசலில் ஒரு மணி நேரம் நனைத்து நட்டால் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X