Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2010 IST
காட்டு முள்ளங்கியின் அறிவியல் பெயர் ""அர்மோரேசியா ருஷ்டிகானா'' . இது கடுகுவகை குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேர்கள் நல்ல நறுமணத்துடன் பயன்பாட்டுக்கு உகந்த பகுதியாக உள்ளது. சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் பல்வேறுவகையான தொற்றுகளை குணப்படுத்த பயன்படுகிறது. வேரில் உள்ள சினிகிரின் என்ற அமிலமானது வேதிமாற்றத்தால் அல்லைல் ஐசோதயோசயனைடு என்னும் வேதிப் பொருளாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2010 IST
மிளகாய்: மிளகாய் நாற்றுகள் நடவு செய்த தோட்டங்களில் முதல் தவணை மேலுரமாக எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ சாம்பல்சத்து தரும் உரங்களை இடவேண்டும். காய்ப்புழுக்களைக் கண்காணிக்க இனக்கவர்ச்சிப் பொறிகளை பயிரின் உயரத்திலிருந்து 8 அங்குலம் உயரத்தில் ஏக்கருக்கு 4 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் நிறுவ வேண்டும். காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த பறவை தாங்கிகளை ஏக்கருக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2010 IST
தமிழகத்தில் பருப்பு வகை உற்பத்தியை அதிகரிக்க நமதுஅரசு அரும்பாடுபட்டு வருகின்றது. பருப்பு வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது உளுந்தாகும். விவசாய இலகா தமிழகத்தில் பல பகுதிகளில் உளுந்து சாகுபடியை மானாவாரியில் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளித்து வருகின்றது. தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தூரில் விவசாயம் செழிப்பாக செய்யப்படுகின்றது. மானாவாரி நிலையில் கேழ்வரகு, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2010 IST
நெல்லியை எவ்வாறு சாகுபடி செய்ய வேண்டும்: நெல்லிசாகுபடியில் ஒரு ஏக்கரில் 15 அடி இடைவெளியில் ஏறத்தாழ 200 கன்றுகள் வீதம் நடவு செய்யலாம். நடவு குழி 2 முதல் 3 அடி குழி எடுக்க வேண்டும். அதில் மண்புழு உரம் 2 கிலோ மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம், டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ் ஆகியவற்றை 50 கிராம் வீதம் மொத்தம் 250 கிராம் 1 குழியில் இட்டு நடவேண்டும். ஒரு ஏக்கரில் 75 ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X