Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2010 IST
ஆட்டு எருவில் மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும் சாம்பல்சத்தும் உள்ளது. ஒரு ஆடு ஒரு வருடத்திற்கு 500 கிலோவில்இருந்து 750 கிலோ வரை எரு உற்பத்தி செய்ய வல்லது. 100 ஆடுகள் உள்ள கிடை வைத்தால் ஒரு ஏக்கருக்கு வேண்டிய வளத்தைப்  பெறலாம். ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2010 IST
ஹார்மோன்களில் உற்பத்தியிலும், ஆற்றல் பயன்பாட்டிலும் உள்ள என்சைம் தொகுப்பில் நுண்ணூட்டச் சத்துக்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றின் பற்றாக்குறை ஏற்படும்போது, கால்நடைகளின் பால் உற்பத்தியிலும் இனப் பெருக்கத்திலும் பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. எனவே, அதற்கேற்றவாறான தாது சத்துக்களை கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.தாமிரம்: இந்த நுண்ணூட்டமானது என்சைம்களின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2010 IST
நெய்வேலி காட்டாமணக்கு (ஐப்போமியா கார்னியா) களைச்செடி ""தென் அமெரிக்கா'' நாட்டிலிருந்து இந்தியாவிற்கு சுமார் 50 வருடங்களுக்கு முன் அலங்காரத்திற்கும், வேலி தடுப்பானாகவும் மற்றும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்துவதற்கு அறிமுகப் படுத்தப்பட்டது. இது ஒரு நிரந்தரச் செடி வகையைச் சார்ந்தது. சுமார் 2.3 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் தண்டுகள் பாய்போல் நிலத்தின்மேல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2010 IST
மண்புழு உரம்: ஆட்டு எருவைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்தல் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. ஆட்டு எருவினை மண்புழு உண்டு செரித்த கழிவுகள் வெளிவரும்போது அவற்றின் பயன்படக்கூடிய சத்துக்களின் அளவு அதிகரிக்கிறது. நாம் வளர்க்கும் ஆடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மண்புழு உரத்திற்கு தொட்டிகளை கட்டி ஆட்டு எரு மூலம் மண்புழு உரத்தினை தயாரித்து விவசாயிகள் தங்கள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X