Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2010 IST
பெரியார், வைகை பாசன திட்டத்தின்கீழ் 1,45,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி நடந்துகொண்டிருக்கின்றது. அனுபவமிக்க விவசாயிகள் நெல் ரகத்தின் விளைச்சல் திறனைக் கருத்தில் கொண்டு அமோக மகசூலினை அள்ளித்தரும் உயர் விளைச்சல் நெல் ரகங்களான ஆடுதுறை 45, ஆடுதுறை 36 மற்றும் அம்பை 16 (பெருவெட்டு நெல்) இவைகளை தேர்ந்தெடுத்துள்ளனர். விவசாயிகளது மதிநுட்பத்தினை பாராட்ட வேண்டும். இந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2010 IST
எலிகளின் வாழ்க்கை முறை: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் காணப்படும் சிறிய பெருச்சாளிகள் முதுகுப்பகுதி கரும்பழுப்பு நிறத்துடன் சிறிய வாலுடனும் காணப்படும். இவைகளில் கருத்தரிக்கும் காலம் 4 நாட்கள் ஆகும். கருத்தரித்த 22 நாட்களில் 1 முதல் 11 குட்டிகளை ஈணும். எலிக்குட்டியானது பிறந்த 3 மாதத்திற்கு உள்ளாகவே கருத்தரிக்க தயாராகி விடுகிறது. கதிர் முற்றும் மற்றும் அறுவடைக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2010 IST
தற்பொழுது இயற்கை விவசாய முறையில் அதிக கவனம் செலுத்தப் படுவதால் ரசாயனமற்ற தாவர வகைப் பூச்சிக்கொல்லிகளையே பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கத்தை குறைக்கலாம்.* அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சியுள்ள தாள்களை சேகரித்து அழிப்பதன் மூலம் குருத்துப்பூச்சி, ஆனைக்கொம்பன் மற்றும் நூற்புழுக்களின் முட்டை, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2010 IST
தேனீ வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் 6ம் தேதி தேனீ வளர்ப்பு ஒருநாள் பயிற்சி அளிக்கப் படுகிறது. 6ம் தேதி சனி,  ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளில் அதற்கு அடுத்த நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பெயர்  பதிவு செய்துகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0422-661 1214. மின் அஞ்சல்: entomology@tnau.ac.in. மேலும் விபரங்களுக்கு: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2010 IST
உங்கள் நெல் பயிர் கதிர்ப்பருவத்தில் உள்ளதா? பயிரில் கதிர் நாவாய்ப்பூச்சி உள்ளதா? என்று காலை நேரத்தில் கவனியுங்கள். குறிப்பாக, உங்கள் பயிர் மற்ற விவசாயிகளின் பயிருக்கு பிந்தி நட்ட பயிர் எனில், நன்கு கண்காணிக்க வேண்டும். கதிர் நாவாய்ப்பூச்சிகள் நீண்ட கால்கள் மற்றும் உணர் கொம்புகளுடன் காணப்படும். உடல் பழுப்பு நிறத்தில் சுமார் இரண்டு செ.மீ. நீளமானது. பூச்சியினைக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 01,2010 IST
களர், உவர் மண்ணுக்கேற்ற நெல் ரகங்கள் திருச்சி 1  - ஐ.ஆர்.172 -2-2 பி.பி. 1-2பி 1-9 கலப்பினால்1995ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட முதல் ரகமாகும். வயது 135 நாட்கள். மகசூல் எக்டருக்கு 4.5 டன்கள். தமிழகத்தில் பின்சம்பா, தாளடி பட்டங்களில் பயிரிடுவதற்கேற்ற ரகமாகக்  கருதப்படும். முக்கிய பூச்சி, நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளது. திருச்சி (ஆர்) 2 - ஐ.இ.டி. 6238, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X