Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2010 IST
பருத்தியில் வேரழுகல் நோய், வாடல் நோய், இலைக்கருகல் நோய் என பல்வேறு நோய்கள் விதை மூலம் தாக்குகின்றன. பூசண வித்துக்கள் விதையின் மேல் மற்றும் உட்புறம் தங்கியிருக்கின்றன. விதை முளைக்கும்போது பூசண வித்துகளும் முளைத்து நோயினை உண்டாக்கி சேதம் விளைவிக்கின்றன. விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்க விதைநேர்த்தி செய்வது அவசியம்.* பருத்தி விதைக்கும் முன்னர் விதைநேர்த்தி செய்தல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2010 IST
இயற்கையில் நல்ல சிறப்புகள் உடையது இளநீர் என்பதை நாம் அறிந்திருந்தாலும் நடைமுறையில் பாட்டில் பானங்கள்தான் விற்பனையில் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் மக்களுக்கு இளநீர் கிடைப்பது குறைவாக உள்ளது.உதாரணமாக 100 இடங்களில் பாட்டில் பானங்கள் கிடைத்தால், 3-4 இடங்களில்தான் நுகர்வோருக்கு இளநீர் கிடைக்கிறது. இதற்கு காரணம் இளநீர் விற்பனை செய்வதற்கு இளநீர் வெட்டும் அனுபவம்மிக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2010 IST
மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் காய்கறிப் பயிர்களில் அதிக வைட்டமின் நிறைந்தது கேரட் பயிராகும். கேரட் கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் கரேட்டின் நிறைந்துள்ளதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. மிலாய்டோகைனி கேப்லா என்ற இனத்தைச் சேர்ந்த வேர்முடிச்சு நூற்புழு 10-15 சதவீதம் மகசூல் இழப்பினை ஏற்படுத்துகிறது. இது வெப்பம் குறைந்த மலைப்பிரதேசங்களில் வாழும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2010 IST
பருத்தி ஒரு பணப்பயிராகும். பரிந்துரைப்படி உரமிட்டு பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகளை மேற்கொண்டால் வருமானம் அதிகம் தரக்கூடிய பயிர். ஆனால் உரமிடுவதில் சரியான முறையை பின்பற்றாவிடில் குறிப்பாக நுண்ணூட்டம் உரமிடுவதில் கவனம் செலுத்தாவிட்டால் அதிக மகசூல் இழப்பு ஏற்படக்கூடிய சூழல் ஏற்படும். மக்னீசியம் போன்ற நுண்ணூட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் இலைகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2010 IST
மரக்கழிவுகளையும் காசாக்கும் உயிரி எரிக்கட்டி: உயிரி எரிக்கட்டிகளைத் தயாரிக்கும் வழிமுறைகள் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி கா.ந.பார்த்திபன் செயல்படுத்தி வருகிறார். வேளாண் சார்ந்த கழிவுப்பொருட்கள், மரத்தூள், காப்பி தொலிகள், கடலைத் தொலிகள் இவைகளில் ஒன்றையோ, பலவற்றையோ அச்சுகளில் அழுத்தம் செய்யும் இயந்திரங்கள் மூலம் உயிரி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2010 IST
உளுந்து NUL7:  நிர்மல் சீட்ஸ் நிறுவனம் வழங்கும் இந்த உளுந்து ரகம் வறட்சியிலும் திரட்சியான மணிகளை கொண்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு - நிர்மல் சீட்ஸ் பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர் (94437 09543); விஸ்வா பார்ம்ஸ், கோவில்பட்டி (94433 17608), பி.ஆர்.அக்ரோ சர்வீஸ், திருநெல்வேலி (98422 23390).நிர்மல்-7 (விஸ்வாஸ்) ஒரு குறுகிய காலப்பயிர், அதிக கிளைகள் கொண்டது. குத்துச்செடி வகை, குறைந்த இலைகள், அதிக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X