Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2015 IST
இருக்கும் நீரை பயன்படுத்தி, குறைந்த செலவில் 150 நாள் பயிரான பொன்னி ரக நெல் நாற்றுகளை 'நடவு இயந்திரம்' மூலம் நடவு செய்து, ஏக்கருக்கு 20 சதவீதம் கூடுதல் நெல் மகசூல் கண்டு வருகிறார் சிவகங்கை,வாணியங்குடி விவசாயி கே.கண்ணா சுப்பிரமணியம்.அவர் கூறும்போது: 30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால், இயந்திரங்கள் மூலம் நாற்று போடுதல், நடவு செய்தல் மூலம் நெல் நடவு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2015 IST
400 ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து இந்திய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு பயிரிடப்பட்ட முந்திரி இன்று 7 லட்சம் எக்டேரில் பயிரிடப் படுகிறது. முந்திரி வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு விளையும் முந்திரியையும் பதப்படுத்தி முந்திரி பருப்பு, முந்திரி ஆயில் எடுக்கப்பட்டு 4 லட்சம் டன் முந்திரி பருப்பு உற்பத்தி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2015 IST
தண்டு துளைப்பான் குளோரன்ட்ரனிலிப்ரோல் 0.4G 10கி/எக்டர் (அ) பிப்ரோனில் 550, 1000 1500 மில் / எக்டர் (அ) பிப்ரோனில் 80, 50-62.5 கி / எக்டர் (அ) ப்ளுபெண்டி அமைடு 20 WG 125 கி/ எக்டர் (அ) ப்ளுபெண்டி அமைடு 39.35 SC, 50கி/ எக்டர் (அ) தையா குளோபிரிட் 21.75 C 500 கி/ எக்டர் (அ) தையா மீத்தாக்சம் 25 WG 100 கி / எக்டர் (அ) ட்ரை அசோபாஸ் 40 EC 625 1250 மிலி / எக்டர் மருந்தினைத் தெளித்து தண்டு துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.இலைமடங்குப்புழு: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2015 IST
கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ, மேற்கண்ட இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும். 1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து, கரைசலை பிளாஸ்டிக் அல்லது சிமென்ட் தொட்டியில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2015 IST
ஆடு, மாடு தின்னாத இலை தழைகள் தானே முளைத்து கண்ட கண்ட இடங்களிலெல்லாம் இருக்கின்றன.அவை நொச்சி, தும்பை, குப்பைமேனி, சீமை, அகத்தி, ஆடாதோடா, ஆடு தின்னாபாளை, சீத்தாப் பழம் இலை, வாத நாராயணன் சரக்கொன்றை அரளிச்செடி, சிறியாநங்கை, ஊமத்தை, கொளுஞ்சி, அவுரி, விராலி, உசிலை, இலை, வேம்பு இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இத்தகைய இலைகளையும் பசுமாட்டுக் கோமியத்தையும் சேர்த்து அல்லது கோமியம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X