டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் அவர்களை அறிமுகப்படுத்தியது தாய் வார இதழ்தான்! 1980களில் தாய் வார இதழுக்குப் பேட்டிக் கட்டுரைகளைத் தயார் செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன். மருத்துவச் சிறப்பிதழுக்காக டாக்டர் கண்ணப்பன் அவர்களைப் பேட்டி கண்டேன். டாக்டரோடு அன்று ஏற்பட்ட நட்பு இன்றும் அவர்களின் குடும்பத்தோடு எனக்கு தொடர்கிறது.கண்ணப்பன் அவர்கள் அமரராகி விட்டார். அவருடைய ஏழாம் ..
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கிணங்க, கருவிலே திருவுடையவளாய் திருமதி. ஷோபனா விக்னேஷ், சிறு வயதிலிருந்தே - ஐந்து வயதிலிருந்தே - ஒப்பற்ற, வியக்கத்தக்க இசைத் திறமையை வெளிக்காட்டினார். மேலும் திரு. ஸ்வாமிமலை ஜானகிராமன் அவர்களும் பேராசிரியர் டி.ஆர். சுப்பிரமணியம் அவர்களும் குருவாய் அமைந்து அவளது இசைத் திறமைக்கு மெருகூட்டினார். தனது அபாரமான இசைப் புலமையால் ..
தவத்தால் அல்ல, தீர்த்த யாத்திரையால் அல்ல, சாஸ்திரக் கல்வியால் அல்ல, ஜபத்தால் அல்ல, அடியார்க்குச் சேவை செய்வதன் மூலமே ஸம்ஸாரப் பெருங்கடலைக் கடக்க முடியும். (சமஸ்கிருத ஸ்லோகம்)அன்பு இதயத்தைத் தூய்மையாக்கும்தவம் செய்தல், தீர்த்த யாத்திரை, தியானம் ஆகியவற்றைவிட, ஸத்ஸங்கம் அதிகப் பயன்தரும். ஸத்ஸங்கம் என்பதன் உண்மைப் பொருள் என்ன? ஸத்ஸங்கம் என்பது நல்லோர் குழாத்தில் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.