இந்த நிலை மாறி விடும்!- சார்லி சாப்ளின்இந்த உலகில் நிலையானது எதுவுமில்லை. இன்பமும், துன்பமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒருமுறை துன்பம் ஏற்பட்டால், அடுத்து நிச்சயம் இன்பம் வரும். துன்பம் வந்து விட்டது என்று சோர்ந்து ...
ஓடும் போது ஒன்றே எனினும், அள்ளிக் குடிப்பது அவரவர் நதியை மட்டும் தான்!- கல்யாண்ஜிஎல்லாரும் அவரவர் பிரச்னையை அவரவர் கோணத்தில் இருந்தே பார்க்கிறோம். இதுவே, பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம். நமக்கு, 6 என தெரிவது, அவர்களுக்கு, 9 ஆக தெரியலாம். நமக்கு, 6 ஆக தெரிவதற்காக, அவர்களுக்கு, 9 ஆக தெரிவது தவறாகாது. ...
வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்!- கவிஞர் தாராபாரதிநமக்கு யாரும் இல்லையே, நம்மால் எப்படி அதை எல்லாம் செய்ய முடியும், அதை செய்வதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது என்ற பல்வேறு எண்ணத்தில் சாதிக்க வேண்டிய பெண்கள் பலர், முடங்கிக் கிடக்கின்றனர்; அது தவறு. நம்மால் எதையும் சாதிக்க ...
தண்ணீரை கூட சல்லடையால் அள்ளி விடலாம்; ஆனால், அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும்! - கவிஞர் வைரமுத்துஇன்றைய இளைய தலைமுறை பெண்களுக்கு, எதிலும் அவசரம், எப்போதும் பரபரப்பு. எல்லாமே உடனடியாக கிடைத்து விட வேண்டும் என்ற எத்தனிப்பு; இது தவறு. வேகம் எவ்வளவு நல்லதோ, அதே அளவு பொறுமையும் நல்லது. ...
சுறா மீன்கள் இல்லாத கடலில் நான், என் படகை செலுத்துவதில்லை - பீர்பால்'அடுத்து என்ன நடக்க போகிறதோ' என்ற தேடல், வாழ்க்கையை ஒவ்வொரு கணமும், சுவாரஸ்யத்திற்கு உரிய பொருளாக மாற்றுகிறது. எப்போதும், நல்லதை மட்டும் பார்த்து, நல்லதையே எதிர்நோக்கி வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்தால், ஒரு ...
நாளைய மழை அறியும் எறும்பாய் இரு;நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இராதே!- சிம்மன்ஸ்எறும்புகள் மிக சுறுசுறுப்பானவை என்பதோடு நில்லாமல், அதன் இயல்பை கூர்ந்து கவனித்தால், ஆச்சரியமூட்டும் வகையில், வரும் மழைக்காலத்தை அறிந்து, கோடையிலேயே தனக்கான உணவுப் பொருட்களை சேமிக்க துவங்குவது ...
பணத்தின் குவியல்; கவலைகளின் குவியல், பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்; இல்லாதவனுக்கு கவலை, பணம் நம்மிடம் வரும்போது, அதற்கு இரண்டு கால்கள்; நம்மை விட்டு போகும் போது, அதற்கு பல கால்கள், பணத்தை வெறுப்பதாகக் கூறுபவர்கள், வெறுப்பது பிறரது பணத்தை தான்!- பொது மொழிகள்பணம் இருந்தால் அனைத்தையும் சாதித்து ...
வளமையாகஇருக்கும் போது,மாற்றம் வரும்என்று ஆயத்தமாகவும்;வறுமையாகஇருக்கும் போது,மாற்றம் வரும்என நம்பிக்கையுடனும்இருப்பவன் தான்புத்திசாலி!- யாரோஇந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை... வசதி வாய்ப்புள்ளவர்கள் கடைசி வரை நாம் இப்படி செழிப்புடன் தான் இருப்போம் என்று நம்புவது எவ்வளவு அறிவிலித்தனமோ, ...
முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்துவிடாதே; உலகம் உன்னைவிழுங்கி விடும்.முழுக்க முழுக்க எட்டிக்காயாக இருந்துவிடாதே; அதே உலகம் உன்னைஉமிழ்ந்து விடும்.-கவி.இனியவன்நல்லவற்றை மட்டும் நினைத்து, அதை மட்டுமே செய்பவனாய் இருந்தால், இந்த உலகம் மிக எளிதாய் புறம்தள்ளிவிடும் அபாயம் உண்டு. அதாவது, ...
தனக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால், உலகில் பூரண அமைதி ஏற்பட்டு விடும்!---- பெர்னாட்ஷாதனியாக இருக்கும் போது சிந்தனையிலும், கூட்டத்தில் இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு நிதர்சன உண்மையோ, அது போலவே தான் தனக்கு தெரிந்த விஷயங்களைப் பற்றி ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.