இந்திய கடலில் அத்துமீறல் அமெரிக்க ராணுவம் மறுப்பு
இந்திய கடலில் அத்துமீறல் அமெரிக்க ராணுவம் மறுப்பு
ஏப்ரல் 11,2021

வாஷிங்டன்: 'இந்திய கடல் பகுதிக்குள், எங்கள் போர்க் கப்பல் சட்டப்படி தான் நுழைந்தது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க கடற்படையின், 'ஜான் பால் ஜோன்ஸ்' என்ற போர்க்கப்பல், சமீபத்தில், அரபிக் கடலில், லட்சத் தீவுகள் ...

 • செயல்பாட்டுக்கு வரும் ஈரான் துறைமுகம்

  ஏப்ரல் 11,2021

  வாஷிங்டன்:இந்திய அரசு உதவியுடன், ஈரானில் கட்டப்பட்டு வரும் சப்பார் துறைமுகம், அடுத்த மாதம் முதல், செயல்பாட்டுக்கு வரும் என, தகவல் வெளியாகி உள்ளது.மேற்காசிய நாடான ஈரானில் உள்ள சப்பார் துறைமுகம் மற்றும் அதை ஒட்டியுள்ள ரயில்வே சேவை ஆகியவற்றை மறுசீரமைப்பு செய்து தர, இந்திய அரசு, 2015ல் ஒப்புக் ...

  மேலும்

 • பாக்.,கில் கோவில் இடிப்பு சீரமைக்க ரூ.3.48 கோடி

  ஏப்ரல் 11,2021

  பெஷாவர்:பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட ஹிந்து கோவிலை சீரமைக்க, கைபர் பக்துன்க்வா மாகாண அரசின் சார்பில், 3.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணம் கராக் மாவட்டம் டெர்ரி கிராமத்தில், பழமை வாய்ந்த ஹிந்து கோவில் மற்றும் ஸ்ரீ பரமன்ஸ் ஜி மஹராஜ் ...

  மேலும்

 • மேலும் ஆல்பம் »

 • இந்திய கடலில் அத்துமீறல் அமெரிக்க ராணுவம் மறுப்பு

  ஏப்ரல் 11,2021

  வாஷிங்டன்:'இந்திய கடல் பகுதிக்குள், எங்கள் போர்க் கப்பல் சட்டப்படி தான் நுழைந்தது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க கடற்படையின், 'ஜான் பால் ஜோன்ஸ்' என்ற போர்க்கப்பல், சமீபத்தில், அரபிக் கடலில், லட்சத் தீவுகள் அருகே ரோந்து வந்துள்ளது. இந்தியாவின் பிரத்யேக பொருளாதார கடல் ...

  மேலும்

 • சில வரிச் செய்திகள்- உலகம்

  ஏப்ரல் 11,2021

  மூவருக்கு மரண தண்டனை துபாய்:சவுதி அரேபியாவில், உளவு பார்த்த குற்றச்சாட்டில், ராணுவ வீரர்கள் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, 2019ம் ஆண்டில், 184 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றி, சீனா, ஈரானுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.தம்பியை கொன்ற சிறுவன்ஹூஸ்டன்:அமெரிக்காவில், ...

  மேலும்

 • பெண்களுக்கு தொந்தரவு சுந்தர் பிச்சையிடம் புகார்

  ஏப்ரல் 11,2021

  மவுன்டன்வியூ:'கூகுள்' நிறுவனத்தில், சக ஊழியர்களின் தொந்தரவில் இருந்து பாது காக்கும் படி, அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு, 500க்கும் அதிகமான பெண்கள் கடிதம் எழுதிஉள்ளனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மவுன்ட்வியூவில் உள்ளது, கூகுள் நிறுவனத்தின் தலைமையகம். இங்கு ...

  மேலும்

 • வங்கதேச ராணுவத்துடன் நரவானே ஆலோசனை

  ஏப்ரல் 11,2021

  தாகா:ஐந்து நாள் பயணமாக வங்கதேசம் வந்துள்ள ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அண்டை நாடான வங்கதேசத்திற்கு நம் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே இரு நாடுகளின் ராணுவ உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு ...

  மேலும்

 • இந்திய தொழிலதிபருக்கு அபுதாபியில் கவுரவம்

  ஏப்ரல் 11,2021

  துபாய்:கேரளாவை பூர்வீகமாக உடைய தொழிலதிபர் யூசுப் அலி உட்பட 12 பேரின் சேவைகளை பாராட்டி அபுதாபி நிர்வாகம் உயரிய விருது வழங்கி கவுரவித்துள்ளது.மேற்கு ஆசியாவின் ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த அபுதாபி அரசு நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் சமூகத்திற்கு சிறந்த முறையில் சேவையாற்றுவோருக்கு உயரிய விருது ...

  மேலும்

 • இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்

  ஏப்ரல் 11,2021

  மலாங்:இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்தன. ஆறு பேர் பலியாயினர்.ஆசிய நாடான இந்தோனேஷியாவின் முக்கிய தீவான ஜாவா மற்றும் சுற்றுலா பகுதியான பாலி ஆகிய இடங்களில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது.நில நடுக்கத்தால் ...

  மேலும்

 • ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

  ஏப்ரல் 11,2021

  வாஷிங்டன்:''கிழக்கு உக்ரைன் எல்லையில், ரஷ்ய படைகளின் ஊடுருவல் அதிகரித்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து, உக்ரைன் மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன், புலனாய்வு தகவல்களை பகிர்ந்து வருகிறோம். அவற்றின் அடிப்படையில், ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை விரைவில் ...

  மேலும்

Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X