பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2021 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக, லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ' எனும் இந்த லேப்டாப், கீபோர்டை தனியாக பிரித்துக் கொள்ள முடியாதபடி வந்துள்ளது. இதில், 10வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 5 பிராசஸர் உள்ளது. அத்துடன், 16 ஜி.பி., ரேம் கொண்டிருக்கிறது. டச் ஸ்கிரீன் வசதியும் உள்ளது. இந்த லேப்டாப்பின் விலை 63, 499 ரூபாயிலிருந்து துவங்கி, அதன் திறன் ..