Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2021 IST
தேவையான பொருட்கள்அவல் - 1 கப்உருளைக்கிழங்கு - 2பச்சை மிளகாய் - 1பூண்டு - 2 பல்கிராம்பு - 2காய்ந்த மிளகாய் துாள் - 1/2 டீ ஸ்பூன்மிக்ஸ்டு ஹெர்பல் துாள் - 1/2 டீ ஸ்பூன்மிளகு துாள் - 1/4 டீ ஸ்பூன்மல்லித் தழை - சிறிதுஉப்பு - ருசிக்குமைதா / சோளம் / அரிசி மாவு - 1/4 கப்எண்ணெய் - தேவையான அளவு செய்முறைஅவலை மிக்சியில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, மசித்துக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2021 IST
தேவையான பொருட்கள்ரவை - 1 கப்தயிர் - 1/2 கப்தண்ணீர் - 3/4 கப்கேரட் - பாதி அளவுகுடை மிளகாய் - பாதி அளவுபிரஷ் மக்காச்சோளம் - 2 டேபிள் ஸ்பூன்பீன்ஸ் - 5வெங்காயம் - 2மல்லித் தழை - சிறிதுகாய்ந்த மிளகாய் துாள் - 1/2 டீ ஸ்பூன்ஈனோ உப்பு - 1/2 டீ ஸ்பூன்வெண்ணெய் - 1 டீ ஸ்பூன்எண்ணெய் - 2 டீ ஸ்பூன்செய்முறைரவையுடன் தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து, 10 நிமிடங்கள் மூடி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2021 IST
அகலமான பாத்திரத்தில், பிரட்டை சிறிய துண்டுகளாக பிய்த்து போட்டு, அத்துடன், அரிசி மாவு, ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், மல்லித் தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து, தயிர் சேர்த்து, கெட்டியான கலவையாக நன்கு பிசைந்து கொள்ளவும்.மாவு கெட்டியாக இருக்க வேண்டும்; தேவையெனில்,கூடுதலாக ஒரு பிரட் துண்டு சேர்த்து பிசையவும்.கைகளில் எண்ணெய் தடவி, சிறு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2021 IST
தேவையான பொருட்கள்அரிசி மாவு - 2 கப்மைதா மாவு - 1 கப்வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்மஞ்சள் துாள் - 1/2 டீ ஸ்பூன்மிளகாய் துாள் - 1 டீ ஸ்பூன்எள் - 1 டேபிள் ஸ்பூன்பெருங்காயத் துாள் - 1 சிட்டிகைஉப்பு - தேவையான அளவுதண்ணீர் - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்கசெய்முறைஅகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு சேர்த்து, உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும். இத்துடன் எள், மிளகாய் துாள், பெருங்காயத் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X